This gallery contains 1 photo.
…. …. …. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போது, திரு.ஸ்டாலின் ஆளும் கட்சியின் மீதும், முதல் அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு புகாரை தமிழக கவர்னரிடம் கூட அளித்து, விசாரணை கோரினார். தைரியம் இருந்தால் முதல்வர் எடப்பாடி இந்த குற்றச்சாட்டுகளைப்பற்றி தன்னுடன் பொதுமேடையில் … Continue reading









அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…