This gallery contains 1 photo.
…. …. …. எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி விற்பனை செய்யக்கூடிய நிலையில் ஒரு நடமாடும் ஆட்டோ ரிக்ஷா இங்கே – ஏற்கெனவே பெரிய அளவில் நடமாடும் உணவகங்களை பார்த்திருக்கிறோம்… ஆனால், இது சிறிய அளவில், ஒரு சாதாரண ஆட்டோ ரிக்ஷாவையே நடமாடும் உணவகமாக மாற்றி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை மொத்தமாக(ஆட்டோ+உணவக அமைப்பு) நாலு லட்சம் … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…