Category Archives: அரசியல்வாதிகள்

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் – கிழவியை தூக்கி மணையில் வை

This gallery contains 2 photos.

… … … “கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் – கிழவியை தூக்கி மணையில் (திருமண மேடையில்) வை” என்று கிராமங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குப் பிறகும் – பாஜக ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளுக்குப் பிறகும் – வடக்கே – இது தான் பல level crossing – களின் நிலை… … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இதற்கு தடையேதும் இல்லையே….???

This gallery contains 1 photo.

… … … தேவைப்படுகின்ற இடங்களில் தடைகளும், கட்டுப்பாடுகளும் அவசியம் தான்… ஆனால், அது சிவகாசி மக்களின் தொழிலுக்கான தடையாகவோ, வயிற்றுப்பிழைப்பிற்கான தடையாகவோ – அமைந்து விடலாமா…? உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது – உத்திரவுகளை பிறப்பிக்க… சரி… ஆனால், உத்திரவுகள் பிறப்பிக்கப்படும் முன்னர், அது யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்று கொஞ்சம் யோசிக்கப்படவும் வேண்டும் அல்லவா…? … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலின் – சில வித்தியாசமான தோற்றங்கள்

This gallery contains 5 photos.

… … திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களின் சில வித்தியாசமான தோற்றங்கள் கீழே….. என்ன வித்தியாசம் என்கிறீர்களா…? முதல் வித்தியாசம் இடம் – முதல் இரண்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டது – ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக – அடுத்த மூன்றும் எடுக்கப்பட்டது – நேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் – இரண்டாவது வித்தியாசம் – ஸ்ரீரங்கத்தில் எடுக்கப்பட்டபோது … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சுவாரஸ்யமான சில WORLD WAR-2 புகைப்படங்கள் – பிரமிக்க வைக்கும் டெக்னாலஜி …!!!

This gallery contains 1 photo.

… … வெகு சுவாரஸ்யமான புகைப்பட தளம் ஒன்று பார்த்தேன். நண்பர் அஜீஸ் அனுப்பி வைத்திருந்தார்.( நன்றி அஜீஸ்…) சிறந்த டெக்னாலஜியை பயன்படுத்தி சில புகைப்படங்களை பதிந்திருக்கிறார்கள். அந்த தளத்தை கீழே பதிந்திருக்கிறேன். இதில் என்ன விசேஷம் என்றால் – ஒவ்வொரு படமும் இரண்டு வித்தியாசமான காலகட்டங்களை பிரதிபலிக்கிறது. ஒன்று 1944-ம் வருடத்தில் ஒரு இடத்தின் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இதில் இருப்பது – 100-க்கு 100 உண்மை தானே….?

This gallery contains 1 photo.

… … நண்பர் ஒருவரிடமிருந்து கீழேயுள்ள செய்தியை வரப்பெற்றேன். சுருக்கமாகவும், படிக்க சுவாரஸ்யமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. படித்துப் பார்த்தேன். இதை உருவாக்கியவர் ஒரு கட்சி சார்புடையவர் என்பது உண்மை… ஆனால், யோசித்துப் பார்த்தால் – அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் அத்தனையும் உண்மை என்பதை உணர்வோம்…… இந்த நான்கரை ஆண்டுகளில் மிக மோசமான ஒரு நிலைக்கு நாம் கொண்டு … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திரு.ப.சிதம்பரம் அவர்களின் முக்கியமான ஒரு பேட்டி….

This gallery contains 1 photo.

.. .. … துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேன்… திரு.ப.சி. அவர்கள் மீதான நமது விமரிசனங்கள் அப்படியே தான் இருக்கின்றன… அதில் எந்தவித மாறுதலும் இல்லை…. ஆனால், அது குறித்து இப்போது, இந்த இடத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை……அவற்றைப்பற்றி இங்கே பேசினால், முக்கிய விஷயங்கள் திசை திருப்பப்பட்டு விடும். எனவே, தேவைப்படும் சமயத்தில், அதை தனியாக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

எத்தியோப்பியா(ஆப்பிரிக்கா) செல்லும் கட்டாயத்தில் – திருப்பூர் தொழிலாளர்கள்….

This gallery contains 1 photo.

… … … குறை சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்று மட்டும் தான் இன்னமும் சொல்லவில்லை…. மாற்றி மாற்றி அடித்துச் சொல்கின்றன மத்திய அரசும் மாநில அரசும்- GST வரி மாற்றத்தால், எந்த வணிக நிறுவனத்திற்கும் எந்தவித நஷ்டமோ, துன்பமோ கிடையாது என்று…. GST வரிவிதிப்பின் காரணமாக திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்