This gallery contains 1 photo.
… … … சின்னஞ்சிறு சிறுவன் அவன். ஆனால் இத்தனை சிறிய மனிதனுக்கு எத்தனை பெரிய மனசிருக்கு ….!!! அடுத்தவர் துன்பத்தையும், வேதனையையும் எவ்வளவு எளிதாக புரிந்து கொள்கிறான்…. அந்த துன்பத்தைப் போக்க அவன் எடுக்கும் அந்த முயற்சி……? ஒரு அருமையான குறும்படம்… மொழி தெரியாதது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை பார்க்கும்போதே புரிந்து கொள்வீர்கள்…. … Continue reading








கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…