Category Archives: அரசியல்வாதிகள்

… 140 வருடங்களுக்கு முந்தைய லண்டன்.. எப்படி இருந்தது…? ( பகுதி-1 )

This gallery contains 10 photos.

… … லண்டன் நகரத்து மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ஆகியவை இன்றைக்கு சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் (1875-ல்) எப்படி இருந்தது என்பதை அறிய உதவும் சில அரிய புகைப்படங்கள் கீழே – இன்னும் கொஞ்சம் இருக்கிறது.. அவற்றை அடுத்த பகுதியில் பதிப்பிக்கிறேன். நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கிறது…. இவர்களிடம் போய் நாம் 200 … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

போகிற காலத்தில் சங்கரா… சங்கரா…!!!

This gallery contains 1 photo.

… … … கொஞ்ச நாட்கள் முன்னதாக, மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் பேசும்போது, ‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் – அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை …?” என்று கேட்டார். எனவே, போகிற காலத்தில் சங்கரா சங்கரா என்று கூப்பிடுவது – அல்லது கூப்பாடு … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

எலெக்டிரானிக் ஓட்டிங் மெஷின் ஓரங்கட்டப்பட வேண்டுமா….?

This gallery contains 2 photos.

… … திறந்த மனதோடு இந்த பிரச்சினையை அணுகினால் எலெக்டிரானிக் ஓட்டிங் மெஷின்களில் தில்லுமுல்லுகள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கு அப்பாலும் சில காரணங்கள் இருப்பதை காண முடிகிறது. ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ, EVM மெஷின்களின் செயல்பாடுகளில் தில்லுமுல்லுகள் செய்ய நிச்சயம் முடியாது என்று தேர்தல் கமிஷன் பல தடவை உறுதி செய்து, … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு நீங்க மிக சுலபமான ஒரு வழி…

This gallery contains 1 photo.

… … … ஒரு ஜப்பானிய வீடியோ பார்த்தேன்… ஜப்பானில் சளி, மூக்கடைப்பால் மூச்சு விடத் திண்டாடும் குழந்தைகளின் மூக்கில் அடைக்கும் சளியை நீக்கி உபாதையை போக்க – மிக எளிய வழி ஒன்றை கையாள்கிறார்கள்…. மிகச்சுலபமாக, நம்ம ஊரில் கூட இதைச் செய்யலாம்… நமக்கு இதில் நம்பிக்கையும், தைரியமும் வரும் வரையில் மருத்துவ மனைகளில், … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பிரிவினையை ஆதரித்ததால் தான் காந்திஜி கொல்லப்பட்டாரா….?

This gallery contains 3 photos.

… … … உண்மையில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கான அச்சாரம் போடப்பட்டது எப்போது…? 1906-ல், ‘இந்திய முஸ்லிம்களின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக’ என்கிற நோக்கத்துடன் முஸ்லிம் லீக் உருவானது… 1938 பிப்ரவரியில் – இந்து – முஸ்லிம் மக்களிடையேயான பதற்றங்களை தீர்ப்பதற்காக மகாத்மா காந்திக்கும், முகம்மது அலி ஜின்னாவுக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை ஜூலையில் தோல்வியடைந்தது. ‘முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மாணவர் மற்றும் மக்கள் நலனில் திடீர் அக்கறை கொண்ட – நாளைய முதல்வரின் அறிவிப்பு….!!!

This gallery contains 2 photos.

… … 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரில் பெரும்பாலானோர், அரசின் பல்வேறு நடவடிக்கைகள், அழுத்தம் காரணமாக – போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பி விட்டனர்… போராட்டத்தை தீவிரப்படுத்த முயன்ற அரசியல் பின்னணி கொண்ட சில தலைவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு வெற்றி பெற்றது. … நேற்று வரை, தீவிரமாக … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அதிமுகவின் “காவல் தெய்வம்” பேட்டி – “பாஜகவும் ஊழல் கட்சி தான் – நோ கூட்டணி ” –

This gallery contains 1 photo.

… … ……………….. தற்போதைக்கு பாஜகவின் அமுக்குப்பிடியிலிருந்து – அதிமுகவை பத்திரமாக காத்து வருவது இரண்டு காவல் தெய்வங்கள்… ஒன்று திரு.தம்பித்துரை… இரண்டாவது திரு. பொன்னையன்… இதில் 2-வது காவல் தெய்வம் நேற்றிரவு – நியூஸ் -18 தமிழ் – தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் கூறுகிறது – மதுரையில் ஊழல் குற்றச்சாட்டு பற்றி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்