This gallery contains 1 photo.
… … … நான் வடக்கே இருந்தபோது, சீக்கிய நண்பர்கள் நிறைய இருந்தார்கள்….. பொதுவாகவே சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள்… அவர்களூடே பிச்சை எடுப்பவர்களை பார்க்கவே முடியாது. கொண்டாட்டமானவர்கள்…. உழைப்பு, கோபம், ஆனந்தம் – எல்லாவற்றிலுமே extreme – ஐ பிரதிபலிப்பவர்கள்… உணர்ச்சி வசப்படுபவர்கள். ராணுவத்தில் இன்றும் சீக்கியர்கள், பெரிய அளவில் பங்கு பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் மெட்ராஸ் … Continue reading










Thank you KM sir for sharing this :)