Category Archives: அரசியல்வாதிகள்

பாஜக – அது ஒரு கனாக் காலம் ….

This gallery contains 1 photo.

… … மாலையில் வெளிவந்த செய்தி – – குஜராத் இரட்டையர்களின் முடிவின்படி – டாக்டர் முரளி மனோகர் ஜோஷிக்கும் – -கதவு அடைக்கப்பட்டது. – நான் கூட பாஜகவை மிகவும் விரும்பி நேசித்த ஒரு காலமும் இருந்தது…. உத்தமர்கள் நிறைந்த கட்சியாக பாஜக இருந்த – அது ஒரு கனாக் காலம்… … … … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

வெட்கமாக இல்லையா….??? திரு.ஸ்டாலின் அவர்களே…!!!

This gallery contains 2 photos.

… … … திமுக தலைவர் திரு.ஸ்டாலின், அண்மைக்காலங்களில் அடிக்கடி வெளிப்படுத்தும் வார்த்தை இது – ” உங்களுக்கு வெட்கமாக இல்லை….?” தனக்கு எதிரணியில் இருக்கும் எந்த அரசியல் தலைவரையும் அவர் விட்டு வைப்பதில்லை… இந்த வார்த்தையை அவர்களை நோக்கி தினமும், வீசிக் கொண்டே இருக்கிறார்…. வலைத்தள நண்பர்கள் சிலர் எனக்கு அடிக்கடி மீம்ஸ்’களை அனுப்பி, … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மோடிஜி – ராகுல்ஜியும் – கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடியும் …!!! ( இது தேர்தல் காலம் -7 )

This gallery contains 1 photo.

… … … ஒரு சுவாரஸ்யமான தேர்தல் கால சங்கதி ஒன்றை கீழே தந்திருக்கிறேன். ஏதோ – தேர்தல் காலம் என்பதால் இந்தப் பையன் தப்பித்தான்.. சாதாரண காலமாக இருந்தால், பாவம் அவன் கதி என்னவாகி இருக்குமோ…!!! ( https://tamil.oneindia.com/news/chennai/a-student-asks-pm-modi-on-his-chowkidar-prefix-video-goes-viral-344393.html ) ராகுல் காந்தி கிளப்பிய “சௌகிதார் – சோர் ஹை” – ட்ரெண்டை மாற்ற … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தேர்தலுக்குப்பின் – மோடிஜி அல்லாத வேறு ஒருவர் பிரதமராக வரக்கூடும்… – டாக்டர் சு.சுவாமி …!!!

This gallery contains 1 photo.

… … … தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காது என்று டாக்டர் சு.சுவாமி கணிக்கிறார். பாஜகவுக்கு அப்படி மெஜாரிடி கிடைக்காத பட்சத்தில், மோடிஜி அல்லாத வேறு ஒருவர் பிரதமராக பொறுப்பு ஏற்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி… கூட்டணி கட்சிகள் ஏற்கக்கூடிய வகையில் – நிதின் கட்கரியோ, தகுதியுள்ள வேறு … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சில அபூர்வமான பிரிட்டிஷ் இந்தியா புகைப்படங்கள்…!!!

This gallery contains 11 photos.

… … பிரிட்டிஷ் இந்தியா காலத்திய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் சில கிடைத்தன…. வித்தியாசமான இவற்றை நண்பர்களும் காண இங்கே பதிப்பிக்கிறேன். ——————— … … … … … … … … … … . ————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இந்த பச்சை சட்டைக்காரரை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறீர்களா…?

This gallery contains 2 photos.

… … … கமலுடன் நின்று கொண்டிருக்கும், இந்த பச்சை சட்டைக்காரரை இதற்கு முன்னால் நண்பர்கள் யாராவது, தமிழகத்தில் – எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா…? தமிழகத்தில், “வளரும் தமிழகம்” என்கிற பெயரில் ஒரு கட்சி இருக்கிறதாம்… இவர் – அந்த கட்சியின் தலைவராம் … பெயர் – துரை அரசன் என்பதாம்…!!! ம.நீ.மய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அரக்கோணம் திமுக வேட்பாளர் இலங்கையில் பல்லாயிரம் கோடி ரகசிய முதலீடா…?

This gallery contains 1 photo.

… … அரக்கோணம் திமுக வேட்பாளர், இலங்கையில், மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பல்லாயிரக்கணக்கான கோடிக்கு முதலீடு செய்திருப்பதாக – பிரமிக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கையின் சரித்திரத்தில், இதுவரை செய்யப்பட்ட அந்நிய முதலீடுகளிலேயே – இது தான் மிகப்பெரிய முதலீடு என்று சொல்லப்படுகிறது… சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருவது … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்