Category Archives: அரசியல்வாதிகள்

(பகுதி-1) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

This gallery contains 2 photos.

… … … “நினைக்கத் தெரிந்த மனமே..” என்று துவங்கியவுடனேயே – – “உனக்கு – மறக்கத் தெரியாதா..? ” என்கிற கவிஞர் கண்ணதாசனின் அடுத்த வரி தன்னாலேயே நினைவிற்கு வந்து விடுகிறது…. சில அந்த காலத்திய பாடல்கள் அப்படித்தான் – எந்தவித முயற்சியும் இல்லாமலே அடுத்தடுத்த வரிகள் நினைவிலிருந்து தன்னாலேயே வந்து விழுகின்றன. இப்படி … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

டெல்லி முடிவுகள்….!!!

This gallery contains 2 photos.

… … … அரசியல் வேறு – மதம் வேறு… அரசியலையும். மதத்தையும் கலக்காதீர்கள்… கலக்க விடாதீர்கள். மத உணர்வுகளால் தூண்டப்பட்டு, தேர்தல்களில் ஓட்டு அளிக்காதீர்கள்…. மற்றபடி யார், எந்த கட்சிக்கு ஓட்டளித்தாலும் கவலைப்பட ஏதுமில்லை – இது தான் நாம் திரும்பத் திரும்ப சொல்லி வந்த கருத்து. இன்று நாட்டின் தலைநகர் டெல்லியில் சட்டமன்றத்திற்கான … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பிரிக்காதீர்கள்; இப்படியே இருக்க விரும்புகிறோம்…!!!

This gallery contains 4 photos.

… … … சென்ற இடுகையில் ( படைப்பின் ரகசியம்….!!! ) எழுதியிருந்த, ஷிவ்நாத், ஷிவ்ராம் சாகு இரட்டையர்கள் பற்றிய இன்னும் கொஞ்சம் விவரங்கள் இங்கே – வடஇந்தியாவில், சட்டீஸ்கர் மாநிலத்தில், ராய்கர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சிறுவர்கள். அண்மையில் 18 வயது நிரம்பப்பெற்ற இவர்கள் மற்றும் இவர்களின் பெற்றோர்களின் சில புகைப்படங்கள் கீழே … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

படைப்பின் ரகசியம்….!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு வித்தியாசமான காணொளி… இறைவன் இருக்கிறானா என்று தான் கேட்கத் தோன்றுகிறது முதலில்… யோசித்துப் பார்த்தால் – உன்னைவிட மோசமான நிலையில் இருக்கும் – இவர்களைப் பார்… எதற்கும் அஞ்சாதே.. தன்னம்பிக்கையோடு செயல்படு… துணிந்து நின்றால் – எதையும் சாதிக்கலாம்…. – என்று நமக்கு கற்றுக்கொடுப்பதற்காகவே இறைவன் இவர்களை படைத்திருக்கிறானோ என்று … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இரவின் மடியில் – பாலமுரளிகிருஷ்ணாவின் ‘நகுமோமு’

This gallery contains 1 photo.

… … … டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா’வின் அற்புதமான ஒரு பாடல்… கர்நாடக இசையோ என்று பயப்படுபவர்களுக்காக – தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் துவக்கத்தில் இசைக்கப்படும் “நகுமோமு” என்கிற நாதஸ்வரப்பாடல் இந்த தியாகராஜ கீர்த்தனை தான்…!!! இது டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா – … …. அதே பாடலை, திரைப்படத்திற்காக, எவ்வளவு நகாசு வேலைகள் செய்து, மறக்க முடியாத … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

( ஆ-4 ) – சுஜாதா….!!!

This gallery contains 6 photos.

… … தொடர்ச்சி – ———————— … … … … … . ————————————————————————————————————————————————————– தொடரும்….. ——————–

More Galleries

திமுகவின் ஐம்பெரும் தலைவர்களும் தோன்றிய ஒரு திரைப்படம் …

This gallery contains 3 photos.

… … … … …. அந்தக்கால செய்திகள் குறித்த சில விஷயங்களை தேடிக்கொண்டிருந்தேன். ஒரு சுவாரஸ்யமான பழைய காட்சி. சின்ன வயதில், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் படம் ஒன்றில் பார்த்திருந்தது நினைவிற்கு வந்தது… பழனியில் நடைபெற்ற திமுகவின் சமுதாய சீர்திருத்த மாநாடு. அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன்,கலஞர் கருணாநிதி, என்.வி.என். கே.ஏ.மதியழகன் போன்ற திமுகவை … Continue reading

More Galleries