Category Archives: அரசியல்வாதிகள்

டெல்லியின் “அந்த” மனிதர்களுக்கு இது சமர்ப்பணம் ..

… … … மனிதத்தை மறந்து, “மதம்” கொண்டு – வெறி பிடித்து ஆடி 38 உயிர்களை பலிவாங்கிய டெல்லியின் “அந்த” மனிதர்களுக்கு – இந்த இடுகையை சமர்ப்பிக்கிறேன். —————————- … … இந்த புகைப்படங்கள் ஸ்பெயின், கார்டோபாவிலுள்ள மசூதி – கதீட்ரல் என்று அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான இடத்தினுடையவை….. எப்படி வித்தியாசம்…? துவக்க காலத்தில், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“நினைவில் இருக்கிறதா.. “மஹா…..பாரத்”…!!!

This gallery contains 2 photos.

… … … … தனியார் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாத காலமது… அக்டோபர் 1988 முதல் ஜூலை 1990 வரை 94 வாரங்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை விடியும் பொழுதிலிருந்தே – இந்தியா முழுவதும், அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஆவலுடன் ஒரு நிகழ்ச்சிக்காக காத்திருந்த காலம் அது. ஹிந்தி தெரியாதவர்கள் கூட மிகுந்த … Continue reading

More Galleries

எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகளா….? ஊதப்படும் சங்கு ….!!!

This gallery contains 2 photos.

… … … —————————————– உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் “ஜனநாயகமும், எதிர்ப்பும்” என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- அரசின் கருத்துகளுக்கு மாறுபட்ட அபிப்ராயம் தெரிவிப்பவர்களை சமீபகாலமாக ” தேச விரோதிகள் ” என அழைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தேர்தலில் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மத்திய அரசையும், டெல்லி போலீசையும் சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்தது …

This gallery contains 1 photo.

… … … டெல்லியில் நடந்த கலவரங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசையும், டெல்லி போலீசையும் இன்று மதியம் ( 26/02/2020 ) சுப்ரீம் கோர்ட் மிகக் கடுமையாக கண்டித்திருக்கிறது….. இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தவை சம்பந்தமான சில செய்திக் குறிப்புகள் கீழே – டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதல் … Continue reading

More Galleries

சொன்னது நீ தானா… கொல்.. கொல்… கொல் – என்னுயிரே…!!!

… … … கொல்.. கொல்… கொல் – என்னுயிரே…!!! அமெரிக்க ஜனாதிபதியின் அஹமதாபாத் விஜயம் பற்றிய வீடியோக்கள் நிறைய உலவுகின்றன. அவற்றில் ஒன்று கீழே – …. …. ” இத்தனை பெயர்களை, படு சிரத்தையுடன், உருப்போட்டுக்கொண்டு வந்து – எதையும் விட்டு விடாமல், ஞாபகமாக, இங்கே ஒப்பித்திருக்கிறாரே என்று பாராட்டாமல், இப்படி குறை … Continue reading

More Galleries

ஜக்கி என்னும் பரமார்த்த குரு ….!!!

This gallery contains 1 photo.

… … இந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்துத்தர எனக்கு விருப்பமில்லை. எனவே indiatoday செய்தித் தளத்தில் வந்ததை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்….!!! … …. இந்தக் கருத்தை சொல்லக்கூடிய ஞானம் அவருக்கு எப்படி வந்தது … ? கேள்விப்பட்டதா….? எனக்குத் தெரிந்து மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் யாரும் இத்தகைய கருத்தைச் சொன்னதில்லை… எங்கேயாவது படித்ததை … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

“சுட்டுக் கொல்” – தூக்கிலிடாதே…!!!

This gallery contains 1 photo.

… … … பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக போர் புரிந்ததாக என் மீது குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்…. போர்க்களத்தில் சிக்கிக்கொண்ட ஒரு எதிரியை எப்படிக் கொல்வீர்கள்… தூக்கிலிட்டா… துப்பாக்கியால் சுட்டா…? உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால் – போர்வீரன் என்னை சுட்டுக் கொல்லுங்கள் … மரண தண்டனை விதிக்கப்பட்ட “புரட்சி வீரன் பகத் சிங்” பிரிட்டிஷாருக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்