Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

உலகின் “முதல் பாவி” – “சர்வாதிகார” கடவுள் ….😊😊😊

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. பிபிசி தமிழில், ஒரு கட்டுரை படித்தேன்… பிபிசி செய்திகள், பிரேசில்-லிருந்து ” எடிசன் வீகா ” என்பவர்எழுதியது…. தமாஷாக இருந்தது…. நண்பர்களும் ரசிப்பதற்காககீழே தந்திருக்கிறேன்- “முதல் பாவி”, “சர்வாதிகார கடவுள்…” விசித்திரமான வர்ணனைகள்…!!! கிறிஸ்தவர்களிடையே கூட, எவ்வளவு பேர் இந்த விஷயங்களைஎல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்வார்கள் … ??? ……………. உலகின் முதல் பாவியாகவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

இயற்கையின் விளையாட்டு …முனீபா மசாரி … !!!

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்! என்னுடைய நாடு பாகிஸ்தான்! என் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்! எனக்கு பதினெட்டு வயதாகும்போது எனக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அப்பா விரும்பினார்! ஆனால் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை! அதை அப்பாவிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை! எனக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களுக்கு சந்தோஷமா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆதலினால் காதல் செய்வீர் – அராத்து சிறுகதை …!!!

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………….. புவனேஷ்வரில் ஒரு மொட்டைமாடியில் மூன்றாவது பியரின் முதல் கிளாஸை, கண்களை மூடி சுவைத்து ஒரு க்ளுக் முடித்து கீழே வைத்ததும், புன்சிரிப்பு தானாக வந்தது. நிச்சயம் இது பியர் வரவழைத்த புன்சிரிப்பு அல்ல. இன்னும் மூன்று பத்திகளுக்குப் பிறகு, பியர் வரவழைத்த ஏப்பம் வரும். இரண்டு கைகளையும் சோம்பல் முறித்தபடி புத்துணர்ச்சியுடன் வானத்தைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஆல்டைம் ஃபேவரிட் ஆர்ட்டிஸ்ட் ஜெயராஜ் ….!!!

This gallery contains 6 photos.

……………………………………… …………………………………… தமிழ்ப் பத்திரிகை உலகில் ஓவியர் ஜெயராஜ் ஆல்டைம் ஃபேவரிட். பக்குவமான அத்தனை ரசிகர்களுக்கும் அவர் பெயர் தெரியும். புது வகை சித்திரங்களை அறிமுகப்படுத்திய ஜெயராஜ் வரைய ஆரம்பித்து 60 வருடங்கள் நிறைந்துவிட்டன. பத்து லட்சத்திற்கும் மேல் ஓவியங்கள், ஏராளமான விருதுகள்… பத்திரிகைகளை வாங்கும் தமிழர் இல்லங்களில் ஜெ… ஓர் அடையாளம். வேரூன்றி நிற்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

புதிய வந்தேமாதரம் ….!!!

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… ………………………………………………………… இசைக்கலைஞர்கள் டாக்டர் எல்.சுப்ரமணியனும், திருமதி கவிதா கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து ஒரு புதிய வந்தே மாதரம் காணொலியை படைத்திருக்கிறார்கள்…. கீழே – ………………… …………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , ,

– ஆட முடியாத ஆப்பிரிக்க “ZAOULI “நடனம் – ….??? !!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………… ஆப்பிரிக்காவின் ஜாவுலி என்ற பாரம்பரிய நடனம் உலகின்மிக கடினம் வாய்ந்த நடனங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஐவரி கோஸ்ட், மேற்கு ஆப்பிரிக்காவில் கோட் டி ஐவாயர் பகுதியில்குரோ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களது தனித்துவம் வாய்ந்த, பாரம்பரிய நடனங்களில் ஒன்றான“ஜாவுலி”என்ற துள்ளலான நடனம், மின்னல் வேக அசைவுகளை கொண்டது. இதில், கவனிக்கத்தக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

மஹா கும்பமேளாவில் – வலம் வரும் விநோதமான நிர்வாண அகோரிகளும், நாகா சாதுக்களும் ….!!!

This gallery contains 4 photos.

……………………………………………. …………………………………………….. ……………………………………………. ………………………………………………… (அலகாபாத் )ப்ரயாக்ராஜ்-ல் நடந்துகொண்டிருக்கும் மஹாகும்பமேளாபற்றி நிறைய வித்தியாசமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன… அதில் ஒன்று கீழே – பாபா காலபுருஷ்… 95 வயது நிறைந்து முதுமையில் இருக்கும் இவர்தான் தற்போது பிரயாக்ராஜ் (முன்னாள் அலகாபாத்) நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வந்திருக்கும் மூத்த அகோரி சாது. ‘‘இதற்கு முன்பு இங்கு ஏழு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,