Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

” அக்கா ” – நா.முத்துக்குமார் …!!!

This gallery contains 3 photos.

……………………………………….. …………………………………………… …………………………………………… ‘அஞ்சறைப் பெட்டியின் மிளகும் சீரகமும் பேசிக்கொண்டன. மிளகு கேட்டது, ‘ஏன் இந்த வீட்டில் எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள்?’ சீரகம் சொன்னது, ‘இந்த வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கணவனுடன் வேறு வீட்டுக்குச் செல்லப்போகிறாள்.’ மிளகின் குரலில் காரம் குறைந்தது. ‘ஐயோ… அப்படியானால், நம்மைத் தினமும் தீண்டும் … Continue reading

More Galleries

வரம்புகளை மீறி… சிறுகதை — ஸ்ரீரஞ்சனி

This gallery contains 1 photo.

………………………………….. வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. சுண்டினால் சிவக்கும் நிறம். கதை சொல்லும் கனிவான கண்கள். சுவைக்கச் சொல்லும் குவிந்த அழகான உதடுகள். அடுக்கி வைத்தது போன்ற முத்துப் பல்வரிசை. கன்னத்தில் குழி விழச் சிரிக்கும், அந்த மனதை வயப்படுத்தும் சிரிப்பு. இத்தனையும் எனக்கு சொந்தமாகக் கூடிய ஒரு சாத்தியக்கூறு. WOW காத்திருந்ததற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

( பகுதி -2 )அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………….. சங்கரரின் வரலாற்று சித்திரம் சங்கரரின் வரலாறை நாம் ஒரு தொன்மமாக அறிந்திருக்கிறோம். அவரைப் பற்றிய பொதுவான சில கதைகள் உண்டு. ஆனால் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. சங்கரரை பற்றிய முதல்நூல் என்று சொல்லப்படக்கூடியது சிக்ஷிகர் எழுதிய மஹா சங்கர திக்விஜயம் (மஹா விஜயம்) என்ற நூல். இது சங்கரருடைய காலத்துக்கு நானூறு ஆண்டுகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஏன் திணிக்க வேண்டும் …??? எதையும், யார் மீதும் …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………….. எழுத்தாளர் அராத்து அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையும்,அதற்கு வந்துள்ள சில பின்னூட்டங்களும் கீழே –………. மும்மொழி – மத்தியில் எந்த அரசு வந்தாலும் இந்தி திணிப்பில் ஆர்வமாகத்தான் ஈடுபடுகிறது. இது ஒரு வடக்கத்திய மனநிலை. எல்லாரும் ஹிந்தி படிக்கிறது, ஹிந்தியில் பேசறது நல்லதுதானே? இதப்போய் ஏன் எதுக்குறாங்க என்று அவர்கள் குழம்புவார்கள் 🙂 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காஷ்மீரிலிருந்து – கங்கோத்ரி வரை ….

This gallery contains 11 photos.

………………………………………………… …………………………………………………. பனி படர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகளிடையே ” ட்ரெக்கிங் ” போகமிகவும் வசதியானதாகவும், அருமையான பசுமைக்காட்சிகளைஉள்ளடக்கியதாகவும் சில “ரூட்”கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன… அவை குறித்த, மனம் கவரும் சில புகைப்படங்கள் இங்கே – …………………… ‘The Great Lakes Trek’  – காஷ்மீர் பள்ளத்தாக்கு …. …………………………………………………….. ……………………………………………………… ………………………………………………………. டார்ஜிலிங் – …………………………………… சிக்கிம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!! (1)

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………….. ……………………………………… இந்துத்வா பற்றி பேசும் இன்றைய பெரும்பாலான அரசியல்வாதிகள்அறியாத ஒரு வரலாற்றுப் பின்னணி இது. ஓரளவு ஏற்கெனவேஅறிந்திருந்தாலும் – விவரமாக இதைப் படிக்கும்போது எனக்கு பெரும் பிரமிப்பை உண்டுபண்ணிய ஒரு சரித்திரம். மிகுந்த அக்கறை கொண்டு, விவரமாக ஆராய்ந்து, அற்புதமான நடையில், மிகத்தெளிவாக இதை எழுதிய – ஆசிரியரின் பெயரை நான் இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கப்படோசியா, துருக்கி ….

This gallery contains 3 photos.

……………………………… ……………………………. ………………………………. ………………………………… துருக்கி – எப்போதுமே டூரிஸ்டுகளுக்கு பிடித்தமான ஒரு இடம். அண்மையில், துருக்கியில் – கப்படோசியா – என்கிறசுற்றுலாத்தலம் பற்றிய விவரங்களை படித்தேன் / பார்த்தேன். கப்படோசியா மத்திய துருக்கியின் மையப்பகுதியில் இருக்கிறது.1000 மீட்டர் உயரத்தில் எரிமலை சிகரங்களையும் தன்னிடத்தேகொண்டிருக்கும் ஒரு இடம். தனித்துவமான புவியியல், வரலாற்று மற்றும் கலாச்சார அம்சங்களைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,