Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

சார், நீங்க ராமாபுரத்தில் இருக்க ஜாதகம் தான் காரணம் ….!! ராஜேஷ் சாரை ஷாக் ஆக்கிய ஜோதிடர் விஜய் பண்டிட்…..😊😊😊

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………… நேற்று ஒருவகை …. இன்று –வேறொரு வகை – !!! …..😊😊😊 ராஜேஷ் ஒரு ஜோசியப் பத்திரிகைக்காக, இந்தப் பேட்டியை எடுக்கிறார் என்பதைநினைவில் வைத்துக் கொண்டால் இன்னும் அதிகம் ரசிக்கலாம்…!!! ( பொறுப்பு துறப்பு –படிப்பவர் யாருக்காவது பைத்தியம் பிடித்தால்,அதற்கு, நான் பொறுப்பு இல்லை என்பதைதெரிவித்துக் கொள்கிறேன் …. !!! ) ………………………………………….. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

யார் தான் ஆன்மிகம் பற்றி பேசுவது என்று ஒரு விவஸ்தையே இல்லையா …???

This gallery contains 1 photo.

……………………………………….. “யதார்த்த “( ..?? ) ஜோசியர் ஃபீஸ் பற்றி –வலைத்தளத்திலிருந்து விவரங்கள்- – ………………………………………. எப்படி மளிகைக்கடை லிஸ்ட் மாதிரி, சப்ஜெக்டுக்குதகுந்தாற்போல் ரேட் பாருங்கள்…பாட்டா செப்பல்/ஷூ மாதிரிரூ.249/- என்றெல்லாம் கவர்ச்சிகரமாக ஒன்பதில் முடிகிறது …!!! மேலே உள்ள விவரங்கள் 4-5 ஆண்டுகள்பழமையானவை..இந்த இடைவெளியில் நிறையவிளம்பரங்கள் வந்து இன்னும் மார்க்கெட் உயர்ந்து விட்டது..உயரம் கூடிவிட்டது. தற்போதைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ராஜேந்திர சோழனின் குலதெய்வம் -ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சோழப் பேரரசியுமானசெம்பியன் மாதேவிக்கு திருமணம் நடந்த இடம் –” காட்டுமன்னார் கோவில் சிவன் கோவில் “…..!!!

This gallery contains 3 photos.

ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ஆதித்த கரிகாலன்கொலை பற்றிய கல் வெட்டு உள்ள கோவில்…. …………………………………………. …………………………………………. ……………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………… ” வீரநாராயணன் ஏரி “கேள்விப்பட்டிருக்கிறீர்களா …???கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்கள் நிச்சயம்அறிந்திருப்பீர்கள்…. ஆனால், அதன் பின்னணி …? கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்பவர்கள் வீராணம் ஏரியிலிருந்துஆர்ப்பரித்து வரும் அலைகள், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

காதல் தேவையற்ற ஒரு எமோஷன் – சுஜாதா

This gallery contains 2 photos.

……………………………………….. ……………………………………….. இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல்அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம் – காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம். காதல் தேவையற்ற ஒரு எமோஷன் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

இந்தியாவில் தடை செய்யப்படுமா – எலான் மஸ்க்-ன் செயலி … ???

This gallery contains 3 photos.

………………………………………… ………………………………………… ………………………………………………………….. Link – https://timelinedaily.com/india/grok-s-responses-a-new-headache-for-india-s-ruling-party Grok AIEdited by Dileep Kumar SUpdated: Mar 17, 2025, 1:43 am …………………………………………………………. எலான் மஸ்க் -ன் AI செயலியான – Grok – இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது. பல அரசியல் தொடர்புடைய கேள்விகளுக்கு அது தந்திருக்கும் பதில், பாஜக/ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

( பகுதி -6 ) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!! (அற்புதமான இறுதிப்பகுதி …)

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. சங்கரர் அளிக்கும் விடுதலை – அத்வைதத்தின் விடுதலைக்கொள்கை சங்கர தரிசனம் முன்வைக்கும் விடுதலை (முக்தி) என்பது என்ன?. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் சென்னை பல்கலையில் தலைவராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் தத்துவம் பற்றி அருமையான நூல்கள் வந்துள்ளன. அதில் ஒன்று கிருஷ்ண வாரியர் எழுதிய THE CONCEPT OF MUKTI IN ADVAITA VEDANTA என்ற நூல். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

வெள்ளை மரணங்கள் – அசோகமித்திரன்…..

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………….. இந்த கதை நிகழும் களம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலானது…எப்படி …??? – ) சம்பவம் நிகழும் கிட்டத்தட்ட இந்த இடத்தில் – ஊரில் – தான்நான் பிறந்தேன்…(செகந்திராபாத் …!!!) 2) என் 3-4 வயதில், எங்கள் குடும்பம் வசித்து வந்த அந்த வீடு –எங்கள் கண்ணேதிரிலேயே, கலவரக்காரர்களால்(ரஜாக்கர்கள்), சூறையாடப்பட்டு, தீப்பந்தங்களால் கொளுத்தப்பட்டது…..நள்ளிரவில், கொழுந்துவிட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,