Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

இப்படியும் ஒரு தலைவர் ……!!!

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………. 1965-ம் ஆண்டில் ஒரு நாள்… திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில்,நடந்து வந்து கொண்டிருந்தார், புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர்.பி.கே.ஆர் வாரியார் அவர்கள்.. அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார், டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார். ஆமாம், அவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“ஜெயலலிதாவின் புன்னகையும், கருணாநிதியின் பொய்க்கோபமும்… !!!”- பத்திரிகையாளரின் அனுபவங்கள் …..

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் வாசக நண்பர்கள் பார்த்திருக்கலாம். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிற்கு பொதுவாக அவர் திமுகவையே ஆதரித்துப் பேசுகிறார் என்பது என் கருத்து. ஆனால், அவரென்னவோ நடுநிலை என்று தான் சொல்லிக்கொள்கிறார். விகடன் தளத்திற்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்று கீழே…. இந்தப்பேட்டியில் பேசப்படும் தலைவர்கள் காரணமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ …. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்……!!!! – -நா.முத்துக்குமார்

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ………. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்! தாகூர் (‘வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து…) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ”ஹலோ…” என்றேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

உயில் என்றால் உயில் …. !!! இப்படி அல்லவா இருக்க வேண்டும் …. !!!

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… பணக்காரர்களிடம் எந்த சுவாரசியமும் இல்லை. ஒரு இயந்திரத்தால் உருவாக்கித் தள்ளப்படும் நட்டு போல்டு போல பல பணக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். செமையாக போர் அடிக்கும். ஏழைகளிடம் பணம் இல்லையென்றாலும் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருந்தது இல்லை. எதிர்பார்க்க முடியாதது, விசித்திரமானது எல்லாம் ஏழைகள்தான் செய்வார்கள். முக்கியமாக பண விஷயத்தில். இதில் என்னை பெரிதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஜி.கே.மூப்பனாரை ‘துணைப்பிரதமர் ‘ -ஆக்க விரும்பிய பிரதமர் வாஜ்பாய் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………….. “என்னை விமர்சனம் செய்ததற்கு விருது!” (சோ’வின் ஒசாமஅசா தொடரிலிருந்து ஒரு பகுதி கீழே : தொகுப்பும், எழுத்தும்: மணா ) எமர்ஜென்சி முடிந்து ஜனதா கட்சி உதயமான நேரம்…. அதற்காக டெல்லியில் நான் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினேன். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நான் கலந்து கொண்ட போது மக்களின் எழுச்சியைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

இதைப் படித்து விட்டு சிரிக்காமல் போக முடியாது ….!!!

This gallery contains 1 photo.

………………………….. ………………………….. நான் மிகவும் ரசித்துப் படித்து, முக்கால்வாசி விடைகளை அந்தந்த இடத்திலேயே சரியாக யூகித்த ஒரு சுவாரஸ்யமான பதிவு…..!!! நீங்களும் உடனுக்குடன் யூகிக்க முயற்சி செய்யலாம்….!!! …………………………………………………… திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா,ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

சிவாஜியைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி – டாக்டர் பட்டம் பெற்றவரின் – சிவாஜியைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் பேச்சு …..!!!

This gallery contains 1 photo.

……………………………………. …………………………………… சிவாஜியைப் பற்றி யார் பேசினாலும் மகிழ்ச்சியே…. அதுவும், சிவாஜியைப் பற்றி எழுதியே முனைவர் பட்டம் பெற்றவர் பேசும்போது …??? கேட்போமே …. நேரமில்லை என்றால், எதாவது ஒரு நிலையில்நிறுத்தி, 5 நிமிடம் கேட்டு, – பாருங்கள்….!!! …………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,