Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

சுஜாதா சிறுகதை – சேச்சா ….

ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும்பாஸ் போர்ட்டிலும் தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன்.  2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போது எல்.பி.டபிள்யு  கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான். என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன. ஸ்ரீரங்கத்தில் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அமித் ஷா அவர்கள் தமிழில் பேட்டி தந்தால்எப்படி இருக்கும் …? பார்த்திருக்கிறீர்களா ….?

This gallery contains 1 photo.

அமித் ஷா அவர்கள் தமிழில் பேட்டி தந்தால் எப்படி இருக்கும் …? பார்த்திருக்கிறீர்களா ….? அதற்கென்ன ……பார்த்தால் போயிற்று – கீழே …..!!! ………… ………… . —————————————————————————————-

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எக்சிட் போல் மூலம் 400 கோடி பண்ணியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

. .————————————————————- தேர்தல் நாளன்று வாக்குகள் பதிவான பின்னர்,வாக்காளர்களின் போக்கை கண்காணித்து,இந்த கட்சி ஜெயிக்கும் – இவ்வளவு சீட்டுகள் பெறும் ..ஆட்சியை கைப்பற்றும் என்றெல்லாம்மீடியாக்கள் கணித்து அறிவிப்பது தான் எக்சிட் போல்…. தேர்தல் நாள் அன்று ( 6/4/2021 ) இரவு அனைத்து மீடியாக்களும் இவற்றை மிகுந்த பரபரப்புடன் வெளியிடும்…. எக்சிட் போல் மூலம் ஒரு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

குமரிக்கடல் – மிக அழகானதொரு வீடியோ ….எடுத்தவர்…?

This gallery contains 1 photo.

கன்னியாகுமரிக் கடலில் அழகான விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும, பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையையும் ஒரே கோணத்தில் கொண்டு வந்து படமாக்கியுள்ள ஒரு மிக அழகான வீடியோ கீழே – இதை எடுத்தவர் பிரதமர் மோடிஜி என்பதன் மூலம் இதன் மதிப்பும், புகழும் கூடுகிறது. இது – இந்த இடத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் அதிக இடங்களுக்கு சென்று சேர … Continue reading

More Galleries

ரெய்டு’ம் …. ரீ-ஆக் ஷனும்….!!!

This gallery contains 5 photos.

இன்று காலை முதல் அனைத்து தொலைக்காட்சிகளும்திரும்பத் திரும்ப திரு.ஸ்டாலின் அவர்களின் மகள் வீட்டில்வருமான வரி இலாகா ரெய்டு என்று செய்தி வெளியிட்டுவருகின்றன. சம்பந்தப்பட்ட வீட்டின் புகைப்படம் கீழே – இது வீடா… பங்களாவா…? ஸ்டாலின் மகளுக்கு இவ்வளவு பெரிய பங்களாவா…? இதை ஸ்டாலின் தான் கட்டிக்கொடுத்தாராஅல்லது அவரது மாப்பிள்ளை சபரீசனே தன் சொந்த வருமானத்தில் கட்டினாரா…? … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ரஜினி …

“தாதா சாஹேப் பால்கே அவார்டு” கிடைக்கப்பெற்றரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின்சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத –மிக எளிமையான, வெளிப்படையான, நேர்மையானமக்களைக் கவர்ந்த அற்புதமான கலைஞர் ரஜினி…. ( மிக மிகத் தகுதியுள்ள நபருக்கு அவார்டுகொடுக்கப்பட்டாலும் கூட –அது அறிவிக்கப்பட்ட நேரம் பொருத்தமானதல்ல…இதையே அடுத்த செவ்வாய்க்கிழமைக்குப் பிறகுஅறிவித்திருக்கலாம்…முடிவெடுத்தவர்களின் செயல்சிறுபிள்ளைத்தனமானது….) அது கிடக்கட்டும்…. … Continue reading

More Galleries | Tagged | 5 பின்னூட்டங்கள்

எம்.ஆர்.ராதா, சிவாஜி, உள்ளிட்ட பல சுவாரஸ்யமான உதாரண கதைகளுடன் – சுகி சிவம்….

This gallery contains 1 photo.

தான் சொல்ல நினைப்பதை சிறப்பாகவும்,சுவாரஸ்யமாகவும் சொல்லும் கலையில்வல்லவர் திரு.சுகி சிவம்…. அவரது பயனுள்ள  காணொலி ஒன்று கீழே – முடியாததை முடிப்பவர்கள்…. …. …. .—————————————————————————————————-

More Galleries