Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

தலைவர் காமராஜர் – தோழர் ஜீவா பற்றி கொஞ்சம் …….

This gallery contains 1 photo.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீதுமிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியைஎதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடையஅன்பு மாறவில்லை. அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச்சென்றார் காமராஜர். போகும் வழியில் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும்அழைத்துச் செல்வதுதான் சரியாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

முடிவுக்கு வந்த மோதல் …!!! இது கட்சியல்ல – குடும்பம் … !!!

This gallery contains 1 photo.

……………………………….. திமுக இன்னும் கூட ஏன் Strong ஆக இருக்கு என்றால் இங்க கூட அழகிரி, கனி மொழி, மாறன் brother களிடையே கட்சி பதவி, சொத்து, ஆட்சி அதிகாரம் என்று சண்டை நடக்கும். பொதுவெளிக்கும் வரும். One point மேல எல்லாருக்குமே ஒரு self assessment தானாவே வந்துடும். இதுக்கு காரணம் குடும்ப உறுப்பினர்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இவர்கள் குழந்தைகள் தான் – ஆனால் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………….. இவர்கள் குழந்தைகள் தான் – ஆனால் …..!!! டெக்னாலஜி பெற்றெடுத்த குழந்தைகள் ….!!! …………………………………………………… ……………………………………………………. …………………………………………………….. ……………………………………………………… ……………………………………………………….. ………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………. ……………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” மரக்கார் ” – படத்திலிருந்து ஒரு அழகான பாடல் -காட்சி ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. …………………………………………………… ஒரு படம் வணிக ரீதியாக தோற்று விட்டால், அதில் உள்ளபிற நல்ல அம்சங்கள் எதுவுமே வெளியே தெரிவதில்லை … ” மரக்கார், அரபிக்கடலிண்டே சிங்கம் … ” என்கிறமலையாளப் படம் வணிக ரீதியாக தோற்று விட்டதால்,அழகான இந்தப்பாடலும், காட்சியும் வெளியுலகுக்குதெரியாமலே, ரசிக்கப்படாமலே போய் விட்டன – நாமாவது பார்த்து/கேட்டு – மகிழ்வோமே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

பானுமதியின் வாழ்க்கையில் ஒரு பகுதி – அவரது வார்த்தைகளிலேயே …. !!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………. விருப்பம் இல்லாமல் நடிக்க வந்த பானுமதியை, சினிமா நட்சத்திரமாக்கிவிட்டது. இயக்குநர்கள் சிலர், தாம் தேர்ந்தெடுக்கும் அல்லது எழுதும் திரைக்கதைகளில் உலவும் கதாபாத்திரங்களை தங்களைக் கவர்ந்த நட்சத்திரங்களை வைத்தே சிருஷ்டிக்கிறார்கள். அப்படித்தான் அக்காலத்தின் ஜாம்பவான் இயக்குநர் பி.என்.ரெட்டியும் பானுமதியை மனத்தில் வைத்து ஒரு கதையை எழுதிவிட்டார். படமாக்குவதற்கு முன் இயக்குநர் மனதுக்குள் ஓட்டிப் பார்த்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ரங்கராவ் நாகேஷிடம் கேட்ட சம்பளம் – இரண்டு பெக் விஸ்கி …!!! நாகேஷ் சொன்ன ஒரு சுவாரஸ்யமான சம்பவம் …!!!

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………….. நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த படம் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ – படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை, ஒரு வார இதழுக்காக நாகேஷ் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதி மட்டும் இங்கே. ( சினி ராக்கெட் … … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

“கந்து வட்டி, வார வட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டின்னு ஏகப்பட்ட வட்டி – இங்கே இருக்கு ” … !!!

This gallery contains 1 photo.

………………………….. ………………………….. மத்திய, மாநில – அரசுகளின், மக்கள் தொடர்புடைய நிறுவனங்களில், முக்கிய பொறுப்புகளில் – உதவி செய்யும் குணமுள்ள அதிகாரிகள் இருந்தால், அது சாதாரண மக்களுக்கு எந்த அளவுக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்பதை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பு – (உதவிக்கு நன்றி …. விகடன் தளம் ….) ……………………………………………………………………….. கோயம்பேடு மார்க்கெட்டில் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,