Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

விதைத்தவன் உறங்கலாம் … ஆனால், விதைகள் என்றும் உறங்குவதில்லை .…!!!

This gallery contains 1 photo.

………………… ………………… உலகில், பைபிளுக்கு அடுத்தபடியாக, அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட நூலை எழுதியவரின் துயரம் மிகுந்த வாழ்க்கை ….!!! ………………… …………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

அந்த புரட்சி இளைஞன் …..???

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. அந்த காலத்தில் நாடகங்கள் போடுவதற்கு மூல ஊற்றாக இருந்தது ஜெனரேட்டர்கள் தான் என்று சொன்னால் மிகையல்ல. அந்த காலத்திய ஜெனரேட்டர்கள் என்றால் இப்போது இருப்பதைப் போன்று சிறிய அளவில் இருக்காது. ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கும் அந்த காலத்திய ஜெனரேட்டர்கள். ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் விளக்குகளை எரிய வைப்பார்கள். அதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

மறந்து போன கூட்டுக்குடும்பம் … !!!

This gallery contains 1 photo.

……………………….. ……………………….. கூட்டு குடும்பம்…… இடம் பத்தலை … தலையணை இல்லை… போர்வை எனக்கு… என்ற சண்டைகளை மீறி தூங்கிய பிறகு தலையணை எல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட … தலையணை பறி போனாலும்…. ஆளுக்கொரு டைரக்ஷனில் … உருண்டு..புரண்டு.. ரண தூக்கம் தூங்கி… காலையிலேயே…. அத்தை…சித்தியோட கைக்குழந்தை… பூபாளம் பாட… நை நைன்னு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உள்ளே உள்ள கொலம்பஸ் …!!!

This gallery contains 3 photos.

……………………………………………….. ………………………………………………………………………. பள்ளியிலேயே படித்த கதை தான் – ஆனால் கொஞ்சம் மாற்றத்துடன் ….. அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவனுள் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் அப்பா சாதாரணமான நெசவாளி, ஒரு சராசரி அப்பாவின் மனநிலையில் ஆடைகளை நெய்யும் தனது தொழிலில், தன் மகனையும் சிக்க வைக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

சில அனுபவங்கள் – திரு.இல.கணேசன் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………….. …………………………………………………………… அண்மையில் மறைந்த திரு.இல.கணேசன் அவர்களுடன் எனக்கு ஓரளவு பழக்கம் உண்டு. அரசியல்வாதியாக அல்ல – இலக்கியவாதியாக….!!! நான் சென்னையில் இருந்த காலங்களில், பல இலக்கிய கூட்டங்களில் அவரை பார்த்திருக்கிறேன்.. சில சமயம் பேசியும் இருக்கிறேன். ஆனால், என் முகத்தை அவருக்கு பழக்கம் இருக்குமே தவிர, சிநேகிதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அரசனுக்கு வந்த வியாதி தான் – சில சமயங்களில், நம்மில் பலருக்கும் … !!!!

This gallery contains 1 photo.

…………………………… ………………………………. அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

மெரினா கடற்கரை உருவான கதை ….. !!!

This gallery contains 3 photos.

………………………………………… ………………………………………. ……………………………………… வழக்கம்போல் இன்னொரு புராதன இடத்தைப்பற்றி, இந்த முறை நம் அனைவருக்கும் பிடித்தமான உலகப்புகழ் பெற்ற – மெரீனா கடற்கரைப் பற்றி – பகிர்ந்து கொள்கிறார் திரு.ஸ்ரீராம் அவர்கள்….. ………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,