……………………………………….

…………………………………….
ரா.கி.ரங்கராஜன் (1927 – 2012) அவர்கள் 42 வருடங்கள்
குமுதம் வார இதழில் பணிபுரிந்தார்……
பல தலைப்புகளிலும் எழுதுவார். வரலாற்றுப்
புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். அந்த காலத்தில் இவர் எழுதிய தொடர்கதைகள் இளைஞர்களை கவர்ந்தன…
பல வருடங்களுக்கு முன், ரா.கி.ர. ஓய்வு பெற்ற பிறகு
எழுதி, மாம்பலம் டைம்ஸ்’ல் வெளிவந்த ஒரு
கொத்து “கடி ஜோக்ஸ்….” பார்க்க நேர்ந்தது….
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் –
கீழே –
……………………………………………………………………………………………………………………………………..


…………………………………………………………………………………………………………………………………………………………………………………



[…] […]