………………………………………………..

………………………………………………….
மனம் எல்லாவற்றையும் ஒரு பிரச்னையாக்கி விடுகிறது…
இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் எளிமையானது..
……………
மனம் உங்களுக்கு எந்த விடையையும்
தர முடியாது..
ஏனென்றால், உங்களுடைய பிரச்னைகளுக்கு
அதுவும் ஒரு காரணம் …..!!!
………….
ஒரு பிரச்னைக்கு விடை கண்டு விட்டேன் என்று நீங்கள் நினைத்த போதிலும்,
அந்த விடையிலிருந்து ஆயிரக்கணக்கில்
புதிய பிரச்னைகள் முளைத்து விடும்..
…………….
பிரச்னை இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் மூக்கை
தயவு செய்து அதில் நுழைக்காதீர்கள்..
மனதை அதில் சிக்கி விட அனுமதிக்காதீர்கள்…..
………………………
மனதை காத்திருக்க சொல்லுங்கள்….!!!
……………….
மனதிற்கு, காத்திருப்பது மிகவும்
கடினம் தான் என்றாலும் கூட …..
ஏனெனில், அது பொறுமை யின்மையின் அவதாரம்… !!!
(புரிந்து கொள்பவர்கள் பாக்கியசாலிகள்….!!! )
…………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….