…………………………………………….

……………………………………………..
இவர்கள் குழந்தைகள் தான் – ஆனால் …..!!!
டெக்னாலஜி பெற்றெடுத்த குழந்தைகள் ….!!!
……………………………………………………
…………………………………………………….
……………………………………………………..
………………………………………………………
………………………………………………………..
…………………………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………………….



இதற்கு முன்பு அராத்தின் ஏஐ டெக்னாலஜி பற்றிய பதிவுக்கு நான் கருத்து எழுதியிருப்பேன். ஏஐ டெக்னாலஜியின் மிகப் பெரிய பிரச்சனையாக நான் பார்ப்பது பல்வேறு போலி காணொளிகளை. ஏஐ கொடுக்கும் தைரியத்தில் பலரின் பெர்சனல் வாழ்வில் நடக்காதவற்றை காணொளியாக வெளியிடுவது மிகவும் அதிகரித்திருக்கிறது. மெய் போலும்மே மெய் போலும்மே என்பது போல பொய்களை காணொளியாக யூடியூபில் வெளியிடுகிறார்கள். யார் அவர்களுக்குக் கடிவாளமிடுவது? (கிரிக்கெட் வீரர்கள் கில் மற்றும் சாரா டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர்களுடன் காவ்யா மாறன் மற்றும் அணி உரிமையாளர்களில் ஒருவராக உள்ள பெண்கள் என பல்வேறு காணொளிகள் யூடியூபில் இருக்கின்றன)
அந்தப் பின்னணியில் இத்தகைய காணொளிகளையும் நாம் சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். காரணம், காப்பிரைட் பெறாத பேச்சுக்களை ஏஐ மூலம் வெளியிடுவது தவறல்லவா? இப்படி ஆரம்பித்துத்தான் தொலைக்காட்சி சீரியல்கள் டி.ஆர்.பிக்குப் போட்டி போடுவது போல, பார்வையாளர்களை அதிகரிக்க நிறைய பொய்கள் வலம் வருகின்றன