…………………………………………….

Indian Ambassador for Israel JP Singh ….
…………………………………………..
நேற்றைய தினம், தொலைக்காட்சி ஒன்றுக்கான பேட்டியில்,
இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சொல்கிறார் ….
India’s Ambassador to Isreal JP Singh said
that Operation Sindoor is paused, not over
and Pakistan must hand over terrorists –
HAFEEZ Sayeed,
Lakhvi and
Sajid Mir….
……………………………………………………
யார், எங்கே, எப்போது – இதைச் சொல்லி இருக்க வேண்டும் …..???
சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில், பாகிஸ்தானுடன்
போர் நிறுத்தத்துக்கு (சீஸ்ஃபைர்) ஒப்புதல் அளிக்கும் முன்னர்,
இந்தியத் தலைமை இதைச் சொல்லி இருக்க வேண்டும்….
பாகிஸ்தான்-
பயங்கரவாதிகள் –
ஹபீஸ் சயீத்,
சாஜித் மிர்,
ஜாகிர் ரஹ்மான் லக்வி –
ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே,
இந்தியா போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கும் என்று சொல்லி இருக்க
வேண்டாமா ….????
ஏன் செய்யவில்லை….???
யார் தடுத்தது அவர்களை …???
ட்ரம்ப் அமெரிக்காவுக்கு மட்டும் தானே ஜனாதிபதி … ????
…………………………………………………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….