………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ப.சி கருத்து தவறு. சுஜித் நாயர் சொல்வதில்தான் அர்த்தம் இருக்கிறது.
ஆளும் கட்சி பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கெதிராக உள்ளூரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் கருதுபவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாளைக்கு மோடி மீதான பார்வை மாறினால், தேர்தல் அன்று தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுதுபோக்கும் மக்கள் 10 சதமும் வாக்குச்சாவடிக்கு வந்து எதிர்த்து வாக்களிக்கும். இதைத்தான் நாம் ஜெயலலிதாவின் 96 தேர்தலில் பார்த்தோம். (கருணாநிதியை மக்கள் என்றுமே விரும்பியதில்லை என்பது நமக்குத் தெரியும்). கூட்டணி ஒரு பொருட்டல்ல. ஜெ. அந்தச் சமயத்தில் அப்படி நினைத்துத்தான் நரசிம்மராவை கன்வின்ஸ் செய்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். அதுபோலவே இந்திரா காந்தியை 77ல் வெறுத்த மக்கள் (அவருடைய அடக்குமுறை சகியாமல்), துண்டு துக்கடா கட்சிகளுக்கு வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவர்தான் அந்தக் கூட்டணிக்குத் தேவை.