………………………………………..
“யதார்த்த “( ..?? ) ஜோசியர் ஃபீஸ் பற்றி –
வலைத்தளத்திலிருந்து விவரங்கள்- –

……………………………………….
எப்படி மளிகைக்கடை லிஸ்ட் மாதிரி, சப்ஜெக்டுக்கு
தகுந்தாற்போல் ரேட் பாருங்கள்…பாட்டா செப்பல்/ஷூ மாதிரி
ரூ.249/- என்றெல்லாம் கவர்ச்சிகரமாக ஒன்பதில் முடிகிறது …!!!
மேலே உள்ள விவரங்கள் 4-5 ஆண்டுகள்
பழமையானவை..இந்த இடைவெளியில் நிறைய
விளம்பரங்கள் வந்து இன்னும் மார்க்கெட் உயர்ந்து விட்டது..
உயரம் கூடிவிட்டது.
தற்போதைய ரேட் விவரங்கள் என்னவோ தெரியவில்லை … !!!
கீழே – ஆன்மிக சங்கமம் நிகழ்விலிருந்து
“யதார்த்த” ஜோதிடரின் காணொளி –
………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



அவங்க அவங்களுக்கு பிழைப்பு இல்லையா? சுகி சிவம் காசு வாங்கிக்கொண்டு திமுக கொள்கைகளைப் பரப்புவதில்லையா? மக்கள் ஜோதிடர்களை மொய்த்தால் அவங்க ரேட்டும் எகிறும் ஆளுக்கேற்றபடி வியாபாரம் செய்வதால் தவறுகளும் அதிகமாகும். ஆரம்பகாலத்தில் பெற்ற பேரைக் காசாக்குவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் பாலாஜி ஹசன் உட்பட. சுஙி சிவத்தின் பல்வேறு காணொளிகளைப் பார்த்தால் நான் சொல்வது விளங்கும்