…………………

……………………………………………………………………………….

………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………….
…………………

……………………………………………………………………………….

………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………….
ஜெயராமன் கேள்விகளுக்கு அவரேதான் பதில் சொல்லிக்கணும். தமிழக மக்கள் இந்த ஊழல் புகார்களைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படமாட்டார்கள். உண்மையைச் சொல்லணும்னா, அவங்களுமே ஊழலை ஆதரிப்பவர்கள்தாம் (வாக்களிப்பவர்களில் 30 சதம்). அதனால்தான் ஊழல் என்பது தேர்தலில் முக்கியப் பங்காற்றுவதில்லை.
டாஸ்மாக்கில் லட்சம் கோடிகளுக்கு மேல் ஊழல் நடக்கிறதாம் வருடத்திற்கு. இதை அதிகாரிகள், அரசாங்கம் தயாரிப்பாளர்கள் சேர்ந்து செய்யும் ஊழலாம். யாராவது இவைகளைப் பற்றிக் கவலைப்படறாங்களா?
மக்களுக்கும் தெரியும். ரெய்டு விடுவாங்க. வேற எதுவும் செய்யமுடியாது என்று. 2 லட்சம் கோடி அடித்த 2ஜி வழக்குலயே ஒண்ணுமே பண்ண முடியலை. 60 சத பங்கு வைத்திருந்தவரை ஜெயிலில் போடாமல் 20 சத பங்கு வைத்திருந்தவரை ஜெயிலில் போடும்போதே ஊழலுக்கு காங்கிரசும் உடந்தை என்பது தெரியவரவில்லையா?