……………………………………..

…………………………………….

…………………………………..
கோட்டை உச்சியை அடைய 1737 படிகளில்
நடந்து ஏற வேண்டும்…!!!
படிகளில் ஏறிச்செல்லும்போது(காணொளியில் தான்….!!!)
காணக்கிடைக்கும் இயற்கைக் காட்சிகள் அற்புதம் ….
மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜி அவர்கள்
வலுவுள்ள, எதிரிகளால் நெருங்கவே முடியாத
பல கோட்டைகளை உருவாக்கினார் ……
நான் சிவாஜி’யின் ஒரே ஒரு கோட்டையை மட்டும் –
” சிம்ஹகாட் ” கோட்டை – நேரில், உள்ளே சென்று
பார்த்திருக்கிறேன்.
கீழே, “ராய்கட்” கோட்டையைப் பற்றிய ஒரு
6 நிமிட காணொளி –
விந்திய-சாத்பூரா மலைத்தொடரில், 1674-ல்,
கடல்மட்டத்திலிருந்து 4,449 அடி உயரத்தில்
கட்டப்பட்ட இந்த கோட்டை, சுமார் 1550 குடும்பங்கள்
உள்ளேயே வசிக்கக்கூடிய அளவிற்கு பெரிதானது.
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த அளவுக்கு
ஒரு கோட்டையை உருவாக்குவதற்கு, அவர்கள் எத்தனை
சிரமங்களை மேற்கொண்டிருக்க வேண்டும் …???
சிவாஜி THE GREAT ….!!!
…………………………………….
………………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….