ஆதவ் அர்ஜுனா-திருமா இருவரின் நோக்கமும் ஒன்றே தானே …?”நீ முன்னாலே போ – நான் பின்னாலே வருவேன்…”ஜர்னலிஸ்ட் மணிக்கு தெரியாதா …..???

……………………………………………..

……………………………………………….

……………………………………………….

……………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஆதவ் அர்ஜுனா-திருமா இருவரின் நோக்கமும் ஒன்றே தானே …?”நீ முன்னாலே போ – நான் பின்னாலே வருவேன்…”ஜர்னலிஸ்ட் மணிக்கு தெரியாதா …..???

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பலரும் ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது குறித்துப் பேசி வரும் நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

    அதில், “ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்… அண்ணன் திருமா அறிவிப்பு…

    ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா… அல்லது திருமா அணி மாறுவாரா..?

    இந்த இடைநீக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இதெல்லாம் (ஆதவ்) முன்னமே தீர்மானிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் கொடுத்து கட்சியில் சேர்ந்து பதவி வாங்கியவருக்கும் கொள்கைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? பணம் கொடுத்தால் கட்சியையே கபளீகரம் செய்துவிடலாம் என்று நினைத்தார் போலிருக்கிறது. இப்படித்தான் தயாநிதி மாறன் மாவட்டச் செயலாளர்களுக்கு வசதியான கார், பணம் என்று கொடுக்கலாம் என்று நினைத்தபோது, கருணாநிதி, நோக்கத்தைப் புரிந்துகொண்டு முதலிலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.

      ஆதவ், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை (யார் கொடுத்திருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்) அதற்கு ஏற்றபடி விஜய் ஜோசப்பிடம் சேர்ந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.