விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
வாடகைத்தாய் ஏற்பாடு செய்த விஷயத்திலேயே சட்ட விதிமுறை மீறல் என்று பலமாகப் பேச்சு அடிபட்டதும், உடனே சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இதுபற்றி விசாரிப்போம் என்று சொல்லி விஷயத்தைக் கிடப்பில் போட்டாரே. அப்போதே நயனதாராவின் தொடர்பு எல்லைகள் பற்றி யூடியூபில் வந்திருந்தது.. நயனதாரா உண்மைகள் என்று பெரிய காணொளியை இவர் போட்டார்னா (மாரிதாஸ் அவர்கள்) இன்னும் என்ன என்ன விஷயங்கள் வெளிவருமோ.
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK