…………………………………………………….

…………………………………………………….
…………………………………………………….
………………………………………………………………………………………………….
இனி விஜய் VS திமுகவா?
………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………….

…………………………………………………….
…………………………………………………….
………………………………………………………………………………………………….
இனி விஜய் VS திமுகவா?
………………………………………………………………………………………………………………………………………………
எனக்கென்னவோ இவங்க கூவுறதெல்லாம் சிரிப்பா இருக்கு. கொள்கையில் தவெக திமுக அதிமுக ஒன்றே. பாஜக வேறு சித்தாந்தம். பாஜக இந்து சார்புபோலத் தோன்றுகிறது என்றால் இன்றைய மூன்று கட்சிகள் சிறுபான்மையினர் சார்பு. இதில் ஆடிப்போவது யார்? திமுக அதிமுகதான். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறும். பாஜக வாக்குகள் சிதறாது என நினைக்கிறேன். கிறித்துவர்களுக்கான கட்சியாக தவெக வரலாம். (அதனால்தான் தமிழக அரசர்கள் கட்டவுட்டில் திருநீறு குங்குமம் இல்லாமல் கட்டவுட் வைத்திருந்தார் விஜய்) முதலில் பயத்தை வெளிப்படுத்தி தீபாவளி வாழ்த்து சொன்னது திமுக. முஸ்லீம் வாக்குகள் திமுகவுக்கு. நடுநிலை பாஜக அதிமுக எனச் சிதறலாம்
கூட்டம் கூடுபவர்களெல்லாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று வாதிட்டால்,
வடிவேலுவுக்கும் இங்கு அசாதாரண கூட்டம் கூடியது என்று தெரியுமா …
பிற்பாடு அவர் பாடம் கற்றுக்கொண்டு ஓட்டம் பிடித்தார்…
சிவாஜி,பாக்யராஜ் போன்றவர்களும் அதே போன்று தான்….
விஜய் ஒரு பலியாடு போன்றுதான் எனக்கு படுகிறார்.
கூட்டத்தை நம்பி , வீண் முயற்சி செய்கிறார்…பாவம்…
இங்கு ஆட்சியை தேர்ந்தெடுப்பவர்கள் ,நம்மை போன்ற படித்தவர்கள்,விஷயம் தெரிந்தவர்கள் இல்லை ….அவர்கள் வெறும் சிறுபான்மையினரே …. 100 , 200 ரூபாய்க்கு ஏங்கிக்கொண்டிருக்கும் பெரும் கூட்டம் தான் , பெரும்பான்மையினர் தான் இங்கு ஆட்சி கட்டிலில் அமர போகிறவர்களை முடிவு செய்பவர்கள் …
அவர்கள் 100,200 ரூபாய்க்கு தனது ஓட்டை விற்பவர்கள்….அவர்களுக்கு லஞ்சம் தரும் அளவு ஊழல் பணம் உள்ள ஒருவன் தான் இனிமேல் போட்டியிட முடியும் என்பதே விதி…ஊழல் செய்ய மாட்டேன் என்பவன் , லஞ்சத்திற்கு ஓட்டை விற்கும் பெரும்பான்மை கூட்டத்திற்கு தேவையே இல்லை….
விஜயின் வரவு DMK கு சாதகமாக அமையும்…வேறென்ன …..