இவர் எந்த மாநிலத்தைச் சொல்கிறார் தெரிகிறதா ….???

……………………………………………………………………..

ஓரு தகவல் கட்டுரையைப் படித்தேன்…
வியப்பாகத் தான் இருந்தது….


நம்மைச் சுற்றி எத்தனை உயர்வான விஷயங்கள் இருக்கின்றன
என்று நாம் யோசிப்பதே இல்லை….

நீங்களும் பாருங்களேன்….
(நன்றி … கொங்கு.திரு.வி.வி.விவேகானந்தன் அவர்களுக்கு)

…………………………………………………………………………………..

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் :

  1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
  2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது
  3. உலகில் முதலில் தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.
  4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே.
  5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO
    இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
  6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை.
    ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.
  7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்
  8. இமேயில் கண்டுபிடித்து இந்த மாநிலம் தான்.
    இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்
  9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது
    இந்த மாநிலத்தில் தான்
  10. உலக வரைபடம் வரைந்து காட்டியது –
    இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.
  11. உலகில் முதல் hydrogen அனு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது
  12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel,ect )

உலகில் முதல் முறையாக “தாய் மொழியை” உருவாக்கியது
இந்த மாநிலமே.
உலகில் முதல் முறையாக மொழியை தனது பெயராக கொண்ட
ஒரே மாநிலம் – தமிழ்நாடு …!!!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…..

………………………..

…………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.