செல்போன் இல்லாத கோடீஸ்வர அரசியல்வாதி ….!!!

…………………………………………….

…………………………………………….

கலைஞரின் ஆழ்வார் …..

திமுக-வின் கஜானா என்றால் சுலபமாகப் புரியும்.

இவர் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பது இவருக்கே தெரிந்திருக்காது என்று சொல்லலாம்….!!!

மருத்துவக் கல்லூரிகள், பொறி இயல் கல்லூரிகள், மதுபான உற்பத்தி ஆலைகள், பல கம்பெனிகளில் முதலீடுகள் என்று இவரைப்பற்றி குறை கூறுவோர் ஒன்றை மறந்து விடுகிறார்கள்….. அதெல்லாம் அவ்வளவு சுலபமா என்ன ….? எந்த அளவுக்கு திறமை இருந்தால் இத்தனையும் கைகூடும்…???

அவரது திறமைக்கு ஒரு சிறு சான்று கீழே காணொளியில் –

…………………………

……………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.