………………………………………………………………………..

………………………………………………………………………..
தென்காசி மாவட்டம், வீரசிகாமணி என்ற கிராமத்தில்
7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான குடைவரை சிவன் கோவில் உள்ளது….பாண்டியார்களால் கட்டப்பட்ட இந்த கோவிலின் மலை உச்சியில் எண்ணற்ற சிறப்புகள் உள்ளன.
15 சமண கற்படுக்கைகள், பாம்பாட்டி சித்தர் சிலை, வற்றாத சுனை,
சோற்று பாறை, பாறையில் மணி சத்தம் என எண்ணற்ற சிறப்புகள்
உள்ளன, இந்த சிறப்புகள் அனைத்தையும் இந்தக் காணொளி
சிறப்பாகக் காட்டுகிறது …..
…………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….