ஒரு சீரியசான காமெடி அல்லது காமெடியான சீரியஸ் …..!!!!

………………………………………..

………………………………………..

கல்யாண் பானர்ஜி, மமதா பேனர்ஜியின் திரினமூல் காங்கிரஸ்
எம்.பி. தற்போது 4-வது முறையாக லோக் சபா’விற்கு
மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்……

சுப்ரீம் கோர்ட் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில், தொழில்முறையில்
மூத்த வழக்கறிஞராக பணி புரிபவர்……

அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே நேரலையில் பார்த்தேன்.
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது… அப்போதே நினைத்தேன் –
இங்கே பதிவிட வேண்டுமென்று…. சுத்தமாக மறந்து விட்டது.

இப்போது நினைவிற்கு வந்தவுடன், காணொளியை தேடியெடுத்து
இங்கே பதிவிடுகிறேன்…

” யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” ….

( He speaks almost in English )

…………………………………………………………………………………………..

………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.