கண்கொள்ளா அழகு – மாஞ்சோலை …..!!!!

…………………………………………..

…………………………………………..

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை… அவ்வளவு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது இங்கே…. இவ்வளவு சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. பார்த்தால் உங்களுக்கும் அப்படித் தானிருக்கும்.,

மாஞ்சோலை என்கிற இந்த மிக மிக அழகான ஒரு மலைப்பிரதேசம் இன்னமும் பெரும்பாலான தமிழக மக்களுக்கே அறிமுகமில்லாத இடமாகத்தான் இருக்கிறது….

மாஞ்சோலை பற்றிய ஒரு அழகிய, சுருக்கமான காணொளி கீழே –

………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கண்கொள்ளா அழகு – மாஞ்சோலை …..!!!!

  1. வலிதாங்கி's avatar வலிதாங்கி சொல்கிறார்:

    வீடியோ சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற வருத்தமெல்லாம் எனக்கு இல்ல. ஐந்தாறு முறை ஓடவிட்டுப் பார்த்துவிட்டேன்!

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    😊😊😊

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.