2024 தேர்தல் – இந்தியா முழுவதும் பயணித்து நாடி படித்துவந்த பத்திரிகையாளர் ” சமஸ் ” கணிக்கும் முடிவுகள் ….

……………………………………

…………………………………….

.

……………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 2024 தேர்தல் – இந்தியா முழுவதும் பயணித்து நாடி படித்துவந்த பத்திரிகையாளர் ” சமஸ் ” கணிக்கும் முடிவுகள் ….

  1. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    யார் கடைசியில் ஜெயிக்க போகிறார்கள் என்று மட்டும் நேரடியாக கூறிவிட கூடாது போலும்….
    ஜெயித்தாலும் , எத்தனை சதவிகிதம் வாக்குகளை அவர்கள் பெறவில்லை என கூவி, கூவி, பிராதான படுத்தி , அதில் ஒரு ஆறுதல் தேட , ஒரு அறிவாளி கூட்டமே உள்ளது போலும்.
    தோற்றாலும் , நமது மீசையில் மண் ஒட்டியதை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது …
    மாறாக, எதிராளி ஜெயித்தே இருந்தாலும், அவனது மீசையில் இரண்டு முடி உதிர்ந்ததை சுட்டி காட்டி, அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் இவர்களின் பித்துக்குளி தனம் , பரிதாபம் தான் வரவழைக்கிறது …

    இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினால், ஒட்டுமொத்த மாநிலத்தின் நாடியும் பிடிபட்டுவிடும் என்று கூறும் அறிவாளிகளும், அவர்களை நம்பும் கூட்டமும் இன்றளவும் உள்ளதில் வியப்பேதுமில்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.