“கச்சத்தீவு” சர்ச்சை – இப்போது ஏன் …..? தராசு ஷ்யாம் விளக்கம் …!!!

…………………………………..

……………………………………………………………………………………………………………………….

.
………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to “கச்சத்தீவு” சர்ச்சை – இப்போது ஏன் …..? தராசு ஷ்யாம் விளக்கம் …!!!

  1. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    தராசு ஷ்யாம் அவர்களின் பேட்டியை காண்பதற்கு சற்று பரிதாபமாகத்தான் உள்ளது.
    electoral bond விஷயத்தில் பிஜேபி மீது மட்டுமே ஊழல், ஊழல் என்று கூவி கூவி பார்த்தார்.
    மற்ற கட்சிகள் பெற்ற பெரும்பணம் இவர் தம் கண்களுக்கு புலப்படவில்லை .என்ன செய்வது …
    இந்த பாழாய் போன மக்களுக்கும் , இந்த நுட்பங்கள் சிறிதும் புரிந்த பாடில்லை….
    election நேரத்தில் , இந்த நீதிமான் தான், இந்த electoral bond விஷயத்தை கூவி, குளிர் காயலாம் என்று பார்த்தார்.
    பிஜேபி election நேரத்தில் , எதை கேள்வி கேட்டாலும் , அது election க்காக செய்யப்படும் ஸ்டன்ட் என்று அங்கலாய்கிறார் …இவர் மட்டும் அத்தகைய ஸ்டண்ட் செய்யலாம் போலும் ….
    பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
    காங்கிரஸ் ஜெயிக்க வழியை கண்டு பிடிப்பதை அறவே மறந்து விட்டார்கள்.
    கடைசியில் பிஜேபி 250 இடங்களை தான் பெரும் என்று கூறி, தங்களை தாங்களே சமாதான படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
    காங்கிரெஸ்ஸை இவர்கள் வளர்க்கும் வழி , சந்தி சிரிக்க போகிறது…
    தனது வெற்றியை விட்டுவிட்டு, எதிராளியின் தோல்வி (மன்னிக்கவும் அது சாத்தியமில்லை).எனவே எதிராளி சில தொகுதிகளில் தோற்றால் கூட போதும்.அதுவே காங்கிரஸ் பெற்ற வெற்றி என்று கருத ஆரம்பித்து விட்டார்கள் ..
    என்னே பரிதாபம்

  2. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    I.N.D.I.A கூட்டணியின் சார்பில் அக்கூட்டணியை எதிர்த்து ராகுல் காந்தி போட்டி 😆

    • ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

      இந்தியாவில் ,தேர்தல் 2024, ஏப்ரல் மாதம் நடக்கும் என்பது இந்த உலகமே அறிந்த விஷயம்
      ஆனால் கொஞ்சம் கூட அதுபற்றிய முனைப்பு, seriousness இல்லாமல் , வெளிநாடு பயணம் செல்லுகிறார், இந்த இளவரசர்..இந்த அளவிற்கு தான் இவருக்கு தேர்தல பற்றிய seriousness உள்ளது போலும்.
      ஆனால் level playing field இல்லை என்று அங்கலாய்ப்பு வேறு….
      இதுவே பிஜேபியை பொறுத்த வரை, அவர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் பல வருடங்களுக்கு முன்பாகவே, தங்களை தயார் படுத்தி கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள். அதனால் வெற்றியை அறுவடை செய்கிறார்கள்.
      இதுவே நிதர்சனம் .
      காங்கிரஸோ தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பாக மேடையில் தோன்றி , பிஜேபியை மதவாத சக்தி என்று வர்ணித்தால் போதும், தாங்கள் ஜெயித்து விடலாம் என்றே தொடர்ந்து கனவுலகத்திலேயே திரிகிறார்கள் ..
      பிஜேபியை மதவாத சக்தி, என்று தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருந்தால் , அது கடைசியில் அவர்களுக்கு சாதகமாக தான் அமையும். அது கூட புரிந்து கொள்ளும் நிலையில் காங்கிரஸ் இல்லை.
      பிஜேபியை மிக பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்தது, இந்த மதவாத சக்தி என்ற விமர்சனம்தான்.
      பிஜேபி இதனை நன்கு புரிந்து கொண்டு, எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை தங்களுக்கு சாதகமாக நன்றாகவே, அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பயன் படுத்திக்கொள்ளுகிறார்கள்.
      விழித்து கொண்டால் சரிதான் …ஆனால் அது சாத்தியம் இல்லை…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.