………………………………………………………….

…………………………………………………………
நான் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். சசி தரூர் பேசப்பேச தர்மசங்கடத்தில் திளைத்தார் திரு.குருமூர்த்தி…. சசி தரூரைப்பற்றி நன்கு தெரிந்தே தான் அவரை அழைத்திருக்கிறார்கள் - அவர், தன் வழக்கம்போல், பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது ரெண்டுங்கெட்டானாக பேசி விட மாட்டாரா என்கிற நப்பாசையில் தான் அழைத்திருக்கிறார்கள் …. சசி தரூர் ஏமாற்றி விட்டார் - எக்கச்சக்கமாக…!!! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் -கடைசி 4-5 நிமிடங்களில்…!!!
……………………………………………………….
.
…………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….