ஆசிரியர் சோ + ஜெயலலிதா….. இடையே இருந்த நட்பும் பாசமும்…துக்ளக் ரமேஷ் சொல்கிறார்….

…………………………………………………..

…………………………………………………..

அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூட
இருவரிடையே மேலோங்கி நின்றது –

நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!!

உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்த
சோ’விடம் –

கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்
நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ.

அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து தான் –
சோ மறைந்தார்….”

……………….

…………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.