காலை கழுவச் சொன்னது புரட்சியா, செவ்வாடை போடச்சொன்னது புரட்சியா ….? விளாசுகிறார் சவுக்கு சங்கர் ….

……………………………………………..

………………………………………………….

.

………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to காலை கழுவச் சொன்னது புரட்சியா, செவ்வாடை போடச்சொன்னது புரட்சியா ….? விளாசுகிறார் சவுக்கு சங்கர் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.

    ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.

  2. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    மணி பெரியாரைப் படித்தாரா என்று தெரியாது ஆனால் பெரியாரை சரியாக விற்றார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.