…………………………………………………………..

…………………………………………………………….
முன்னுரை –
இங்கு ஒர் முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
இந்த விமரிசனம் வலைத்தளத்தில், நான் பல்வேறு தலைப்புகளில்,
பல அரசியல்வாதிகள், அரசியல் விமரிசகர்கள், பலரின் பேட்டிகள்,
விவாதங்கள், பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் – ஆகியவற்றை
அவ்வப்போது பதிந்து வருகிறேன்…
இதில் நான் கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை….
நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களை
எல்லாம் இங்கு வாசக நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
அவற்றை இங்கே பதிவு செய்வதால், அங்கே சொல்பவர்களின்,
எழுதுபவர்களின், வாதம் செய்பவர்களின் – கருத்துகளை எல்லாம்
நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றோ, அவற்றுடன் முற்றிலுமாக
உடன்படுகிறேன் என்றோ அர்த்தம் இல்லை. சில சமயங்களில்,
சில கருத்துகளில் உடன்பாடு இருக்கலாம். பல சமயங்களில்
இல்லாமல் போகலாம்.. அது அந்தந்த விஷயத்தை பொருத்தது.
எந்த ஒரு விஷயம் ஆனாலும் சரி, அதை பல்வேறு கோணங்களில்
புரிந்துகொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்பது
மட்டுமே இங்கு குறிக்கோள்.
நான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளனும் அல்ல என்பதால்,
என்னால் எந்தவித பாகுபாடுமின்றி இதைச் செய்ய முடிகிறது.
என்னைப் பொருத்தவரையில், எந்த கட்சிக்கு, எந்த வேட்பாளருக்கு
ஓட்டு என்பதை தேர்தல் நெருங்கும்போது முடிவு செய்தால் போதுமானது.
மற்ற நேரங்களில் நமக்கு எல்லாரும் ஒன்று தான்…..!!!
நான் எந்த கருத்தையும், வாசக நண்பர்களின் மீது திணிக்க
முயற்சிக்க மாட்டேன்…. நமது வாசகர்கள் அறிவார்ந்த வாசகர்கள்….
அவர்களுக்கு தேவையான முடிவை அவர்களே தீர்மானித்துக்
கொள்வார்கள்.. சில சமயங்களில் விவாதங்களூடே என் கருத்துகளும்
வரக்கூடும்.
என் நோக்கம் எனக்கு பார்க்க, படிக்க கிடைப்பவற்றில்,
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் – என்று நான் நினைக்கும் விஷயங்களை இங்கு பதிவு செய்து பகிர்ந்து கொள்வதும்,
அது குறித்து, வாசக நண்பர்கள் விவாதிக்க
ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுவும் மட்டுமே…..
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
……………………………………………..
கீழே – நேற்றிரவு தந்தி டிவி- ஹரிஹரன் அவர்களுக்கு –
ப.சிதம்பரம் அவர்கள் கொடுத்த பேட்டி –
……………
.
…………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….