Chief Justice’s “Demolition, Arbitrary Arrest” Remark

……………………………………..

………………………………………

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் அவர்களின்
அணுகுமுறையும், அக்கறையும், பணியாற்றும்
திறனும் பிரமிக்க வைக்கிறது.

கடந்த குடியரசு தினத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த காலங்களில் வெளியான, சுமார் 1000 முக்கியமான தீர்ப்புகளை பத்து முக்கிய மாநில மொழிகளில் ( தமிழும் உண்டு …) மொழி பெயர்த்து, சுப்ரீம் கோர்ட்டின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது… இந்த பணி இன்னமும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 1947 முதல் நிகழ்காலம் வரையிலான அனைத்து முக்கிய தீர்ப்புகளும் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி கூறுகிறார். மொழிகளின் எண்ணிக்கை 10 என்பதை தாண்டி மேலும் சில மொழிகளிலும் வரும் என்றும் சொல்கிறார்.

தனக்கு தனிப்பட்ட முறையில் வரும் ஒவ்வொரு புகாரையும்,
கடிதத்தைய்ம், சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளையும்
கூட – தான் தனிப்பட்ட முறையில் பரிசீலனை செய்து – தேவையான
மேல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி இருக்கிறார்…

எனக்குத் தெரிந்து கடந்த 15-20 ஆண்டுகளில் இந்த அளவு டைனமிக் பர்சனாலிடி ஒருவர் சுப்ரீம் கோர்ட் தலைமைப் பதவியில் இருந்ததில்லை.

இவர் தலைமையிலான பெஞ்சில் ஒரு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலே, நிச்சயம் நியாயமான, நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்படுகிறது. இவரைப்பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்து வரும் வாசக நண்பர்களும் இந்த கருத்தினை ஏற்பார்களென்று நம்புகிறேன்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன்
ஏற்பாடு செய்திருந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
தலைமை நீதிபதி ஆற்றிய உரையை அதன் முக்கியத்துவம் கருதி – வாசக நண்பர்களின் பார்வைக்கு அப்படியே கீழே தந்திருக்கிறேன் –

………………

New Delhi: Chief Justice of India DY Chandrachud
today, soon after praise from Prime Minister
Narendra Modi on the judiciary’s efforts to
translate its key judgments into regional languages,
made a reference to arbitrary arrests and threatened demolitions.

Without specifying any case, the CJI, while addressing
his colleagues at an Independence Day event at the
top court premises, said that irrespective of the
outcome of a case, the strength of the system is
to grant justice.

“That sense of confidence in an individual that an
arbitrary arrest, a threatened demolition, if their properties are attached unlawfully, must find solace
and a voice in judges of the Supreme Court,” he said,
with Union Law Minister Arjun Ram Meghwal present
on stage as special guest at the event organised
by the Supreme Court Bar Association.

The past 76 years suggests that the history of
Indian judiciary is the history of struggle of
daily common people, he said.

“I believe the challenge of the judiciary is to
eliminate the barriers of access to justice and
have a roadmap in place to ensure the judiciary
is accessible and inclusive to the last person
in line,” he said.

The top judge also assured his colleagues that every complaint, each letter to him, and even addressed
to social media instead of him, is dealt with by him personally.

“But I request lawyers, if you have any grievance
do not run outside the court, you have the head of
the family sitting here to address it,” the
Master of the Roster said.

The CJI said institutions such as the media,
bureaucracy, political parties, and voluntary
organisations have an important role in bringing
development to constitutional democracy, and
pointed out that our founding leaders set the
national priorities and visualised the institutional apparatus to bring out social, political, and
economic change.

“After 76 years, our tricolour flutters in the winds
of liberty and equality. There are times when the
wind has stood still and there have been storms
on the horizon, but the flag serves as a symbol
of our collective heritage and guides us towards
our future aspirations,” he said.

…………..

https://www.ndtv.com/india-news/chief-justices-demolition-arbitrary-arrest-remark-on-judiciarys-role-4299483

.
………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.