“நியூ ஜெர்சி” ஓட்டல் – எல்லாம் நல்லா தான் இருக்குது – ஆனா, ஓட்டல் பெயர் தான் இடிக்குது…. !!!

………………………………………………………….

………………………………………………………………………………………

அமெரிக்காவில், நியூ ஜெர்சியில் ஓட்டல் ஒன்றில் நமது
பிரதமரின் அமெரிக்க விஜயத்தை முன்னிட்டு, அவர் பெயரில்
ஒரு விசேஷ “தாலி”யை ( இந்தியில் சாப்பாட்டு தட்டுக்கு பெயர்…)
பெருமையோடு அறிமுகப்படுத்தி இருக்கிறார்
அந்த ஓட்டல் முதலாளி….30 வருடங்களாக அந்த ஓட்டலை நடத்தி
வருகிறாராம்….அவர் பெயர் Pradeep Malhotra, ஒரு பஞ்சாபி ஹிந்து.

தன்னை ஒரு பாஜக ஆதரவாளராக அறிமுகப்படுத்திக்
கொள்கிறார்… எல்லாம் வியாபாரம் தான் … சரி புரிகிறது.

ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டாரே…
ஓட்டலின் பெயர் ” அக்பர் ” ரெஸ்டாரண்ட் ..!!!
அமெரிக்காவில் எதற்கு அக்பர் …?

ஒரு பஞ்சாபி ஹிந்துவான அவர் தன் ஓட்டலுக்கு –
ஏன் அந்தப்பெயரை வைத்தார்….
எத்தகைய கஸ்டமர்களின் வருகையை எதிர்பார்த்து, அந்த பெயரை வைத்தார்…?


தான் ஒரு வெறும் வியாபாரி தான், வியாபாரத்திற்காக எதையும் செய்வார் என்பதை நிரூபித்து விட்டாரே…!!!

செய்தி வடிவம் கீழே –
………………………………………………………………………………………………………….…

https://www.ndtv.com/indians-abroad/new-jersey-restaurant-launches-modi-thali-in-honour-of-prime-ministers-us-visit-4132935

…………………………..

Ahead of Prime Minister Narendra Modi’s
official state visit to the US, a restaurant,
in New Jersey, has launched a special thali in his honour.

Akbar restaurant in Edison, New Jersey, has
launched the “Modi Thali” to mark the Prime
Minister’s visit. Speaking about the thali,
the owner of the restaurant, Pradeep Malhotra told NDTV,

“We have been here for 30 years but we decided to launch the special thali because Modiji is coming
on the 22nd (June) and the whole community is
very very excited. We are all excited about him
coming. So, we decided to do something and
we came up with this thali which has items from
all over India.”

Sharing details of what is in the thali,
Mr Malhotra said, “We have idlis from south India, sarson ka saag from north India, we have dum aloo Kashmiri from Kashmir, we have dhokla from Gujarat, Maharashtrian dish called kothimbir vadi.
It is the year of the millets, so we have decided
to do something with the millets”. He added that
the thali will be made available from June 22,
when Prime Minister Modi arrives in Washington.

The chef also highlighted the idlis made in hues
of green, saffron and white to resemble the
Indian flag. Several customers, who also spoke to
NDTV shared they “could not wait to try it” later
this month and were positive that everything on
the “plate would be delicious.”

The restaurant has also dedicated a link to
External Affairs Minister S Jaishankar.
“For Mr Jaishankar, we are going to have a drink because he is a very aggressive and a very smart person. But non-alcoholic. It will be a
non-alcoholic drink,” Pradeep Malhotra said
about the drink.

.
……………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.