………………………………………….

…………………………………………..
கஸ்தூரி செயற்கைத்தனம் இல்லாமல், இயல்பாகவே,
நன்றாக பேசுகிறார் …. தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசுவது
என்பது மேடைப்பேச்சாளர் அல்லாத யாருக்கும் சிரமமான
வேலையே….
முக்கியமாக அவரது துணிச்சல் –
நிஜத்தைச் சொல்லும் துணிச்சல் – பாராட்டத்தக்கது…
இந்த காலங்களில் பொதுமேடைகளில் நிஜத்தை பேசுவதற்கும், மனதில் தோன்றுவதை அப்படியே வெளியில் சொல்வதற்கும் கூட
நிறைய துணிச்சல் தேவைப்படுகிறது …!!!
இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால், கஸ்தூரி
நல்ல மேடைப்பேச்சாளராக உருவாகலாம்….
………………..
………………..
மாண்புமிகு …. உதயநிதி எதற்காக அங்கே போனார்…???
……………….
.
……………………………………………….



கஸ்தூரி படித்தவர். GK மற்றும் அது சம்பந்தமான பல போட்டிகளை அவர் conduct செய்திருக்கிறார். பொதுவா நடிகைகளுக்குள்ள பிம்பம் இவருக்குப் பொருந்தாது. எப்போதுமே துணிச்சலாகப் பேசக்கூடியவர்.