………………………………………….
தமிழகத்தில் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென்று மனமிருந்தால், அரசுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன என்பதை நினைவுபடுத்துகிறார்…
யார், எவ்வளவு சொன்னால் என்ன…? தற்போதைய ஆட்சியாளர்கள் தாங்கள் பிழைக்கும் வழியை இழக்கத் துணிவார்களா….?
………………….
.
…………………………………………………………………………………………………………………………………………………..



உண்மை ஐயா. தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சிக்காரர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது பார் போன்றவை. அதனை மிக எளிதாக இழக்க விரும்ப மாட்டார்கள்.