…………………………………………

…………..
.
……………………………………..
…………………………………………

…………..
.
……………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
மருதநாயகம் படப்பிடிப்பை அப்போது தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். கா.மை. சார் ஏதேனும் எழுதினால் எதிர்மறை என்று சொல்லிடறார். ‘மருதநாயகம்’ படப்பிடிப்பில், கமல் தலைவர்கள் முன்னிலை என்பதால் கொஞ்சம் தயக்கமாக நடித்தார், இயல்பான நடிப்பாக இல்லை (இதை அப்போது பத்திரிகைகளும் எழுதியிருந்தன). மருதநாயகம் படம் என்றாலே, அதற்காக கமல் கடன் வாங்கி ராயப்பேட்டை பெனிஃபிட் பண்ட் கம்பெனியை close செய்ததுதான் நினைவுக்கு வருகிறது.
புதியவன்,
நானென்ன அப்படி எல்லாவற்றையுமேயா
‘நெகடிவ்’ என்று சொல்லி விடப்போகிறேன்… ??? – !!!😊
கமல் கடன் வாங்கி நாசமாகிப் போன –
அந்த ராயப்பேட்டை பெனெஃபிட் ஃபண்ட்
கம்பெனி கதையைப் பற்றி விவரமாகச் சொன்னால்,
வரவேற்கவே செய்வேன்… 😊
நான் அது குறித்து எதுவும் கேள்விப்பட்டதாகவே
என் நினைவில் இல்லை… இப்படித்தான்
பல முக்கியமான நிகழ்வுகளைக்கூட மறந்து
விடுகிறேன்… ( வயது காரணமாக இருக்கலாம்…!!!)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்