….
….

….
எங்கே இருக்கிறார் அந்த இறைவன்…?
எப்படி இருப்பார் அவர்…?
ஏன் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்….?
பக்தியாலும், வழிபாடுகளாலும்
பயன் எதாவது உண்டா… ?
அடிக்கடி மனிதர் மனதில் எழும் கேள்விகள் இவை…
( இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே,
மறக்க முடியாத நாகூர் ஹனிஃபா
அவர்களின் குரல் செவிகளில் விழுகிறது…..
“இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…” )
பல மதங்களிலும், ஞானிகள் பல சமயங்களில்,
பல விதங்களில் இதனை விளக்கி இருக்கிறார்கள்.
நமக்குத் தெரிந்த பாலகுமாரன்,
சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியுமாறு
அதே விஷயத்தை விளக்குகிறார்….
……

………………..






.
———————————————————————————————————————————-



//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…