…
…
காரினுள் விலையுயர்ந்த பொருட்களை வைத்து பூட்டி விட்டு, ஷாப்பின், சினிமா எல்லாம் போகும் வழக்கம் பலருக்கு உண்டு.
அப்படி வைத்துவிட்டுப் போவது – இந்த மாதிரி சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கும், அருகிலுள்ள இடத்திலிருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் சில நபர்களுக்கு நல்ல வாய்ப்பை
உண்டு பண்ணித்தரலாம்.
பூட்டிய காரின் கதவை சுலபமாக திறப்பது எப்படி என்று செய்து காட்டி, நண்பர் ஒருவர் அனுப்பி வைத்த காணொளி இது.
…
…
.
——————————————————————–



கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…