…
…

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு முக்கியமான பழங்காலத்து நகரம் க்வாலியர்( Gwalior )..
broad guage, meter gauge எல்லாம் பார்த்திருப்போம். ஆனால், narrow gauge பார்த்திருக்க வாய்ப்பு அபூர்வம்…
அங்கே மெதுவாக, நடந்துபோகும் வேகத்தில் நகரும் narrow gauge ரெயிலைப் பாருங்கள்… யார் எங்கே வேண்டுமானாலும், ஏறலாம்… எங்கே வேண்டுமானாலும் இறங்கலாம்…!!!
…
Gwalior Light Railway NDM5 810 passes the longest railroad crossing
in the world.
….
..
.
—————————————————————————————————————————————————————————–



கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…