துக்ளக் ஆசிரியர் “சோ”, ஜஸ்டிஸ் “கட்ஜூ” – குற்றமும், தண்டனையும் பற்றி …!!!


தவறு செய்பவர்களை எப்படி தண்டிப்பது …?

ஆசிரியர் “சோ” அவர்கள் 2011-ஆம் ஆண்டு துக்ளக் ஆண்டு விழாவில் பேசியதிலிருந்து ஒரு சிறு பகுதி – ஒரு வீடியோ க்ளிப்பிங் –

ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் – அரசியல்வாதிகளும், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனைகள் பற்றியும் வெளிப்படையாக கூறிய ஒரு தொலைக்காட்சி பேட்டி –

– நாம் சொல்ல விரும்பினாலும், சொல்ல முடியாததை எல்லாம் கட்ஜூ கவலைப்படாமல் சொல்கிறார்… தண்டனைக்கு உள்ளாகாமல் தப்புவது எப்படி என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்….!!!

————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ”, ஜஸ்டிஸ் “கட்ஜூ” – குற்றமும், தண்டனையும் பற்றி …!!!

  1. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    இது என்ன பேச்சு சார் , எல்லாரையும் நிக்க வைச்சு சுடனும் , கழுத்தை வெட்டணும் , எல்லாரும் அயோக்கியன் ….. இவரு என்ன செய்தார் ? நீங்களும் இது மாதிரி ஆட்களின் பேச்சை, கருத்தை கேப்பதும் பார்ப்பதும் மட்டுமில்லாமல் , எங்களுக்கும் போட்டு – தாக்குகிறீர்கள் . உலகம் இதற்க்கு முன்பும் நன்றாக இருந்தது, இப்போதும் இருக்கு , இனிமேலும் நன்றாக இருக்கும். கிட்ட தட்ட புலிகளின் கூடாரம் இப்படி தான் இருந்தது , ( இலங்கை புலிகள் ) …முடிவு அறிந்தது தானே – சீமான், ஏதோ ஒரு காந்தி, வை கோ , இவர்கள் எல்லாம் இது மாதிரியான ஒரு அமைப்பு வரும் என்று – கனவு காண்கிறார்கள் .

    ஊழலும் நாட்டுக்கு நல்லது இல்லை – மதவாதமும் நன்மை பெயர்க்காது ,

    சோவின் பேச்சும் அருமை – குருமூர்த்தி அவர்கள் இந்த செய்தியை மத்திய அரசிடம் வலியுறுத்துவார் என நம்புவோம் .

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    நம்ம நடிகர் திலகம் நடித்து வெளிவந்த ” சாெர்க்கம் ” என்கிற படத்தில் வரும் ஒரு பாடல் ” சொல்லாதே யாரும் கேட்டால்
    எல்லோரும் தாங்க மாட்டார்… ” என்ற பாடல் வரிகள் அந்த காலத்தில் மிகவும் … பிரபலம் … அது தற்பாேது நினைவுக்கு வருகிறது …. தப்பு ஒன்றுமில்லையே ….?

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    I agree with your post. Intention is good but action is hasty. Treating such divorce as a criminal offence kills the chance of the couple reconciling their differences. No wife would think of sending her husband to jail.

  4. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Sorry KM. My above comment should have been posted in your other blog concerning Islamic divorces.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.