…..
…..
…..
…..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
காணொளியை ரசித்தேன்.
எனக்கு மனதில் தோன்றுவது… மிலிட்டரி ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாலும், நம்மவர்களால் மோர்க்குழம்பை மறக்கமுடியாதது போல. ஒரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துவிட்டாலும், கஷ்டப்பட்டாவது தன்னுடைய கலாச்சாரத்தை அடுத்த வாரிசுகளுக்குக் கடத்தவேண்டும் என்று விழையும் பெற்றோர்களை. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்து நண்பர் எங்கள் ஆபீசில் வேலைபார்த்தார். அவருக்கு கொஞ்சம்தான் இந்துமதம் தெரியும், ஆனாலும், அவர்கள் சங்கம் வைத்து மதத்தை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முயல்கிறார்கள்.
//அவர்கள் சங்கம் வைத்து மதத்தை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முயல்கிறார்கள்.//
“கடத்த முயல்கிறார்கள்” தவறான சொற்பிரயோகம்
மிஸ்டர் புதியவன். “அடுத்த ஜெனெரேஷனுக்கும்
“கொண்டு செல்ல” முயல்கிறார்கள் ” என்று சொல்லலாமே.
தமிழ் வளர நல்ல முயற்சி. அடுத்த தலைமுறை இங்கு தமிழ் பயில ஊக்கமளிக்கும். உங்கள் பதிவு பலரையும் சென்றடையும். அசராமல் பதிவு எழுதுகிறீர்கள். உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. எனக்கு இரண்டு வார்த்தை தட்டச்சு செய்வது கடினமாக இருக்கிறது! நீண்ட காலம் எழுத வாழ்த்துக்கள்!
நண்ப peace,
ஆர்வம்… என்னால் இயன்ற வரை செய்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் அன்பிற்கும், நட்பிற்கும் மிக்க நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்