அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை !
மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !!

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
திரு எஸ்.சி.அகர்வால் அவர்கள் பெற்றுள்ள
தகவலின்படி –
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின்
சொத்து விவரங்கள் –
திரு.ப. சிதம்பரம் – 5 கோடி
(அவர் மனைவி திருமதி நளினி சிதம்பரம் – 7 கோடி )
திரு.எம்.கே.அழகிரி – 9 கோடி
(அவர் மனைவியும் மகனும் சேர்ந்து – 6 கோடி )
திரு. ஆ.ராஜா – 88 லட்சம் (மட்டுமே)
அய்யோ பாவம் ராஜா !!! இவ்வளவு ஏழையாக
இருக்கிறாரே !



என்ன சார் நீங்க, கனிமொழி, அழகிரி, சிதம்பரம், இவங்களோட சொத்து மதிப்பே சில கொடிகள் தானே பின்ன ராசாவோட மதிப்பு சரிதானே
ராஜாவின் சொத்தை இங்கே தேடினால்
எப்படி ?
அது ஏற்கெனவே ” ராணி”யிடம் போய்ச்
சேர்ந்திருக்குமே !