ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் –
ஒரு புகைப்படம் கிடைத்தது !
ஜெ. அண்மையில் திருச்சியில் பேசும்போது
கலைஞரின் மூத்த மகன் அழகிரியின்
திருமணம் குறித்துப் பேசினார்.
அது சம்பந்தமாக எதாவது தகவல்
கிடைக்கிறதா என்று தேடியபோது ஒரு
புகைப்படம் கிடைத்தது.பார்க்க வித்தியாசமாக
இருந்தது.
இதோ உங்கள் பார்வைக்கு –
புகைப்படத்தில் இருப்பவர்கள் –
கலைஞர், அவர் மகன் அழகிரி( கோட்டு, சூட்டில்)
தந்தை பெரியார், பாபு ஜகஜீவன்ராம், அழகிரியின்
மனைவி –




நிஜமான சாமியாரா இல்லை ….